
நம்முடன் பல முன்னாள் அமைச்சர்கள் வரப்போகிறார்கள் - செங்கோட்டையன் பேச்சு
காலங்கள் கனிந்து வருகிறது. டிசம்பர் மாதத்திற்குள் நம்முடைய கூட்டணி வலிமையாக மாறும் என செங்கோட்டையன் கூறினார்.
28 Nov 2025 8:17 PM IST
த.வெ.க.வில் இணைந்த செங்கோட்டையன்: எடப்பாடி பழனிசாமி மீது பா.ஜ.க. மேலிடம் அதிருப்தி
முதலில், செந்தில் பாலாஜி வெளியேறி தி.மு.க.வில் இணைந்தபோதே அ.தி.மு.க.வின் செல்வாக்கு கொங்கு மண்டலத்தில் சரியத் தொடங்கியது.
27 Nov 2025 4:16 PM IST
விஜய் முன்னிலையில் நாளை தவெகவில் இணைகிறார் செங்கோட்டையன்
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டதால் அதிருப்தியில் இருந்த செங்கோட்டையன் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.
26 Nov 2025 9:37 PM IST
தி.மு.க.வுக்கு இழுக்க முயற்சியா..?: செங்கோட்டையனுடன் சேகர்பாபு சந்திப்பு
செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களுடன் நடிகர் விஜய்யின் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.
26 Nov 2025 12:26 PM IST
தமிழக பா.ஜனதா தலைவர் ' நயினார் நாகேந்திரன் 'திடீர்' டெல்லி பயணம்
செங்கோட்டையன் திடீரென்று த.வெ.க.வில் சேர எடுத்துள்ள முடிவும் டெல்லி தலைமைக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
25 Nov 2025 8:29 PM IST
தவெகவில் இணைகிறேனா? மறுக்காத செங்கோட்டையன்
அதிமுகவுக்காக உழைத்த எனக்கு தரப்பட்ட பரிசு உறுப்பினர் பதவி நீக்கம் என செங்கோட்டையன் கூறியுள்ளார்.
25 Nov 2025 7:37 PM IST
பரபரக்கும் அரசியல் களம்: தமிழக வெற்றிக் கழகத்தில் 27-ந் தேதி இணைகிறார் கே.ஏ.செங்கோட்டையன்..!
அ.தி.மு.க.வில் இருந்து ஓரங்கட்டப்பட்ட மற்றொரு நிர்வாகியான ஓ.பன்னீர்செல்வமும் டிசம்பர் 15-ந் தேதி வரை கெடு விதித்துள்ளார்.
25 Nov 2025 12:43 PM IST
எடப்பாடி மீது அதிருப்தி... என்ன சொல்லப்போகிறார் செங்கோட்டையன்...? - பரபரக்கும் அரசியல் களம்
செங்கோட்டையனுக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது.
5 Sept 2025 7:34 AM IST
கூட்டத்துக்கு வருமாறு கட்சி நிர்வாகிகள் யாரையும் நான் அழைக்கவில்லை - செங்கோட்டையன் பேட்டி
5ம் தேதி நடக்கப்போவது உங்களுக்கே தெரியும் என்று செங்கோட்டையன் கூறியுள்ளார்.
3 Sept 2025 11:23 AM IST
அ.தி.மு.க தேர்தல் பொறுப்பாளர் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இடம் பெறாதது ஏன்? ஆர்.பி.உதயகுமார் பதில்
அ.தி.மு.க.வில் 82 மாவட்ட செயலாளர்கள் உள்ளனர். இதில் யாரும் பொறுப்பாளர் பட்டியலில் இடம் பெறவில்லை என்று உதயகுமார் கூறினார்.
20 Feb 2025 7:20 AM IST
இடைத்தேர்தல் எடப்பாடி பழனிசாமிக்கு திருப்பு முனையாக அமையும்: கே.ஏ செங்கோட்டையன்
இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து நல்ல தீர்ப்பை வழங்குங்கள் என்று முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வாக்காளர்களிடம் கூறினர்.
14 Feb 2023 6:10 PM IST




