
அபுதாபி இந்து கோவிலில் ரத யாத்திரை - திரளான பக்தர்கள் பங்கேற்பு
அபுதாபி இந்து கோவிலில் ரத யாத்திரை திருவிழா கோலாகலமாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
3 July 2025 4:50 AM IST
ரத யாத்திரை கூட்ட நெரிசலில் 3 பேர் பலியான விவகாரம்; 2 காவல் அதிகாரிகள் சஸ்பெண்ட்
ஒடிசாவில் ரத யாத்திரை கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலியான விவகாரத்தில், பூரி டி.சி.பி. மற்றும் காவல் அதிகாரி அஜய் பதி ஆகிய இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
29 Jun 2025 3:05 PM IST
பூரி ஜெகநாதர் ரத யாத்திரையில் கூட்ட நெரிசல்; 3 பேர் பலி
ஜெகநாதர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ரத யாத்திரை உலகப்புகழ் பெற்றதாகும்.
29 Jun 2025 9:28 AM IST
கடும் வெப்பம்: பூரி ஜெகநாதர் கோவில் ரத யாத்திரையில் கலந்துகொண்ட 625 பேருக்கு உடல்நலம் பாதிப்பு
9 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
28 Jun 2025 9:39 AM IST
உலகப் புகழ்பெற்ற பூரி ரத யாத்திரை தொடங்கியது.. லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
பாரம்பரிய வழக்கப்படி, பூரி மன்னர் கஜபதி தேர்களை தங்கத் துடைப்பத்தால் சுத்தம் செய்து வழிபட்டார்.
27 Jun 2025 4:32 PM IST
புதிய ஜெகநாதர் கோவிலில் முதல் ரத யாத்திரை... மம்தா பானர்ஜி தொடங்கி வைத்தார்
தேர்களுக்கு மம்தா பானர்ஜி பூஜை செய்து வழிபட்டதுடன், தேர்கள் புறப்பட்டு செல்லும் பாதையை தங்க துடைப்பத்தால் சுத்தம் செய்தார்.
27 Jun 2025 3:57 PM IST
ஜெகநாதர் ரத யாத்திரை.. பிரதமர் மோடி வாழ்த்து
ஒடிசா மாநிலம் பூரியில் நடைபெறும் ரத யாத்திரையில் பங்கேற்பதற்காக நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
27 Jun 2025 12:00 PM IST
குஜராத்தில் ஜெகநாதர் கோவில் ரத யாத்திரை; ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
ரத யாத்திரையில் உள்துறை மந்திரி அமித்ஷா குடும்பத்துடன் கலந்துகொண்டார்
27 Jun 2025 11:33 AM IST
ராம ரத யாத்திரைக்கு போலீசார் அனுமதி மறுப்பு - ஐகோர்ட்டில் விளக்கம்
ராம நவமி தினத்தில், ராம ரத யாத்திரை நடத்த அனுமதி கோரி இந்து மக்கள் கட்சி வழக்கு தொடர்ந்திருந்தது.
1 April 2025 3:25 PM IST
பூரியில் பஹுதா யாத்திரை கோலாகலம்: கோவில் நோக்கி புறப்பட்டது ஜெகநாதர் தேர்
பாரம்பரிய வழக்கப்படி பூரியின் பட்டத்து மன்னர் தங்க துடைப்பத்தால் தேர்களை சுத்தம் செய்தும், பக்தர்கள் தேர்களை இழுக்கத் தொடங்கினர்.
15 July 2024 5:42 PM IST
ரதயாத்திரையின்போது சாமி சிலை சரிந்து விழுந்து பக்தர்கள் காயம்
பூரி ஜெகநாதர் கோவிலில் ரதயாத்திரையின்போது சாமி சிலை சரிந்து விழுந்த சம்பவத்தில் 9 பக்தர்கள் காயமடைந்தனர்.
10 July 2024 3:15 AM IST
பூரி ஜெகநாதர் ரத யாத்திரை: கூட்டத்தில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஒருவர் உயிரிழப்பு
பூரி ஜெகநாதர் ரத யாத்திரையில் பங்குபெற்ற பக்தர் ஒருவர் கூட்டத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.
8 July 2024 1:11 AM IST




