
100 நாள் வேலை திட்டத்தின் மீது பாஜக அரசு புல்டோசரை ஏற்றிவிட்டது - சோனியா காந்தி கண்டனம்
விபி-ஜி ராம் ஜி திட்டத்துக்கு சோனியா காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
20 Dec 2025 6:14 PM IST
100 நாள் வேலை திட்ட விவகாரம்: வரும் 24-ம்தேதி தி.மு.க. கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்
வரும் 24-ம் தேதி மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
19 Dec 2025 12:39 PM IST
டெல்லியை குளிர்விக்க எடப்பாடி பழனிசாமி அறிக்கை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்
பட்டும் படாமல் அழுத்தம் கொடுத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
18 Dec 2025 10:40 AM IST
காந்தியின் பெயரை காக்கவோ, மீட்கவோ வேண்டிய அவசியம் இல்லை: கமல்ஹாசன்
காந்தியின் பெயரை காக்கவோ, மீட்கவோ வேண்டிய அவசியம் இல்லை என்று கமல்ஹாசன் கூறினார்.
18 Dec 2025 8:33 AM IST
100 நாள் வேலை திட்டத்தை 125 நாட்களாக உயர்த்த மத்திய அரசு திட்டம்: எடப்பாடி பழனிசாமி வரவேற்பு
மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் பெயர் எவ்வித மாற்றமுமின்றி தொடர மத்திய அரசை வலியுறுத்துகிறேன் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
17 Dec 2025 9:01 PM IST
100 நாள் வேலை திட்டத்தின் பெயர் மாற்றத்தை கண்டித்து 18-ந்தேதி ஆர்ப்பாட்டம் - செல்வப்பெருந்தகை அறிவிப்பு
100 நாள் வேலை திட்டத்திலிருந்து மகாத்மா காந்தியின் பெயர் நீக்கப்பட்டதற்கு செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.
16 Dec 2025 3:55 PM IST
100 நாள் வேலை திட்டத்தின் பெயரை மாற்ற எதிர்ப்பு: மக்களவையில் திமுக நோட்டீஸ்
இந்த மசோதா பற்றிய சுற்றறிக்கை எம்.பி.க்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது.
16 Dec 2025 9:29 AM IST
100 நாள் வேலை திட்டத்தை ஆணவத்துடன் அழிக்கப் பார்க்கும் மத்திய அரசு - மு.க.ஸ்டாலின் கண்டனம்
மகாத்மா காந்தி 100 நாள் வேலை திட்டத்தை மத்திய அரசு சிதைத்துச் சின்னாபின்னமாக்குவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
15 Dec 2025 4:57 PM IST
100 நாள் வேலை திட்டத்தில் மாநிலங்களுக்கான நிதிஒதுக்கீட்டை குறைக்க மத்திய அரசு திட்டம்
ஊரக வேலைத் திட்ட பணி நாட்களாக 125 நாட்களாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
15 Dec 2025 12:42 PM IST
100 நாள் வேலை திட்டத்திலிருந்து மகாத்மா காந்தியின் பெயரை நீக்குவதை கண்டிக்கிறேன் - செல்வப்பெருந்தகை
வரலாற்று திரிபுவாத முயற்சிகள் எப்போதும் வெற்றி பெறாது என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
13 Dec 2025 1:31 PM IST
கடந்த 5 ஆண்டுகளில் 100 நாள் வேலை திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு சரிவு - அறிக்கையில் தகவல்
பட்ஜெட் மதிப்பீடு அதிகரித்தபோதும் அரசின் நிதி ஒதுக்கீடு படிப்படியாக சரிந்து வருவது கண்டறியப்பட்டு உள்ளது.
26 July 2025 10:11 AM IST
100 நாள் வேலை திட்டம்: தமிழகத்திற்கு ரூ.2,999 கோடி நிதி விடுவிப்பு
100 நாள் வேலை திட்டத்தின் கீழ் 25.25 கோடி பேர் பதிவு செய்துள்ளனர்.
1 May 2025 10:13 AM IST




