
மூத்த தமிழறிஞர் வா.மு. சேதுராமன் உடலுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி: முதல்-அமைச்சர் உத்தரவு
வா.மு. சேதுராமன் உடலுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று நேரில் அஞ்சலி செலுத்தினார்.
5 July 2025 5:30 PM IST
விடைபெற்றார் போப் பிரான்சிஸ்: இறுதி அஞ்சலியில் உலகத் தலைவர்கள் பங்கேற்பு
50 நாடுகளின் தலைவர்கள் உள்பட 150 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்பை வாடிகன் நிர்வாகம் உறுதி செய்தது.
26 April 2025 6:50 PM IST
அடுத்த போப் யார்..? புதிய போப்பை எவ்வாறு தேர்வு செய்கிறார்கள்..?
புதிய போப் ஆக தேர்வு செய்யப்படுபவருக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்கும் வரை பல்வேறு கட்ட வாக்கெடுப்பு நடைபெறும்.
26 April 2025 3:00 PM IST
பெரம்பூரில் வைக்கப்பட்டுள்ள ஆம்ஸ்ட்ராங் உடல் - பொதுமக்கள் இறுதி அஞ்சலி
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் கொலை வழக்கில், 11 பேர் கும்பலை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
7 July 2024 6:44 AM IST
கட்சி அலுவலகத்தில் மீளாத் துயில் கொண்ட கேப்டன்.. முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம்
விஜயகாந்த் உடலை பார்த்து கதறி அழுத பிரேமலதா இறுதியாக கனத்த இதயத்துடன் கைகளை பிடித்தப்படி பிரியாவிடை அளித்தார்.
29 Dec 2023 7:11 PM IST
விஜயகாந்த் மறைவுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இரங்கல்
பசியாற்றிய வள்ளல் என்று விஜயகாந்தை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் புகழ்ந்துள்ளார்.
28 Dec 2023 9:20 PM IST
சென்னை தீவுத் திடலுக்கு மாற்றப்பட்ட விஜயகாந்தின் இறுதி அஞ்சலி...!
காலை முதலே கேப்டனுக்கு அஞ்சலி செலுத்த ரசிகர்கள் கட்டுங்கடங்காமல் திரண்டு வருகின்றனர்.
28 Dec 2023 8:38 PM IST
திருவொற்றியூரில் இறுதி அஞ்சலியின்போது சவப்பெட்டியில் மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி
திருவொற்றியூரில் இறுதி அஞ்சலியின்போது மாணவியின் உடல் இருந்த சவப்பெட்டியில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலியானார். மேலும் 2 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
20 Feb 2023 10:10 AM IST