
கற்பழிப்பையும், உண்மை காதலையும் வேறுபடுத்தி பார்க்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு கருத்து
கற்பழிப்பையும், உண்மை காதலையும் வேறுபடுத்தி பார்க்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.
20 Aug 2025 9:47 AM IST
கால் ஆபரேஷனுக்காக சென்ற 15 வயது சிறுமி கற்பழிப்பு
பாதிக்கப்பட்ட சிறுமி, அச்சம் காரணமாக இந்த விஷயத்தை சொல்லவில்லை.
24 Jun 2025 1:54 AM IST
காயங்களை காட்டுவதற்காக கற்பழிக்கப்பட்ட பெண்ணின் ஆடைகளை கழற்ற கூறிய நீதிபதி: பாய்ந்த வழக்கு
பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், போலீசார் சம்பந்தப்பட்ட நீதிபதி மீது வழக்கு பதிவு செய்தனர்.
4 April 2024 2:25 AM IST
பெண்ணை கற்பழித்ததாக உதவி போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது வழக்குப்பதிவு
பெண்ணை கற்பழித்ததாக உதவி போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
16 Oct 2023 12:30 AM IST
சிறுமியை கற்பழித்து கொன்ற 2 பேருக்கு தூக்கு - திரிபுரா கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
சிறுமியை கற்பழித்து கொன்ற 2 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து திரிபுரா கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.
5 Oct 2023 2:23 AM IST
குஜராத் ஐகோர்ட்டு நடவடிக்கைக்கு சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி
கற்பழிப்பால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கருவை கலைக்க அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை ஒத்திவைத்த குஜராத் ஐகோர்ட்டின் நடவடிக்கைக்கு சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி வெளியிட்டு உள்ளது.
19 Aug 2023 10:51 PM IST
மனநலம் பாதித்த இளம்பெண்ணை கற்பழித்த தமிழக தொழிலாளி கைது
பெங்களூருவில் மனநலம் பாதித்த இளம்பெண்ணை கற்பழித்த தமிழக தொழிலாளி கைது செய்யப்பட்டுள்ளார். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி மூலம் போலீசில் அவர் சிக்கினார்.
30 Jun 2023 3:30 AM IST
சின்னசேலத்தில் பெண்ணை நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்து மிரட்டி கற்பழிப்பு - வாலிபர் கைது
சின்னசேலத்தில் பெண்ணை நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்து மிரட்டி கற்பழித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
15 Jun 2023 12:15 AM IST
7 வயது சிறுமியை கற்பழித்து கொன்றவருக்கு தூக்கு தண்டனை - ஆந்திரா கோர்ட்டு தீர்ப்பு
7 வயது சிறுமியை கற்பழித்து கொன்றவருக்கு ஆந்திரா கோர்ட்டு தூக்கு தண்டனை விதித்துள்ளது.
26 Jan 2023 10:28 AM IST
வயதான பெற்றோரை கவனிக்க அழைத்து வரப்பட்ட வேலைக்கார பெண் கற்பழிப்பு; தனியார் நிறுவன ஊழியர் கைது
பெங்களூருவில் வயதான பெற்றோரை கவனிக்க அழைத்து வரப்பட்ட வேலைக்கார பெண் கற்பழிக்கப்பட்டார். இதுதொடர்பாக தனியார் நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
20 Dec 2022 4:01 AM IST
80 வயது மூதாட்டி கற்பழித்த வாலிபர்
தாவணகெரேயில் வீடு புகுந்து 80 வயது மூதாட்டியை கற்பழித்த வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
6 Dec 2022 12:15 AM IST
டெல்லியில் பயங்கரம்: சிறைக்குள் பெண் டாக்டரை கற்பழிக்க முயன்ற கைதி..!
சிறைக்குள் பெண் டாக்டரை கைதி ஒருவர் கற்பழிக்க முயன்ற சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
28 Sept 2022 3:50 AM IST




