
தென்னாப்பிரிக்காவுக்கு சட்டவிரோதமாக 150 பாலஸ்தீனியர்கள் நாடுகடத்தல்
தனி விமானம் மூலமாக அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு ஜோகன்னஸ்பெர்க்கில் இறக்கிவிடப்பட்டனர்.
19 Nov 2025 5:56 AM IST
காசாவிடம் 15 பாலஸ்தீனியர்களின் உடல்களை ஒப்படைத்தது இஸ்ரேல்
அக்டோபர் 10-ந்தேதி தொடங்கிய போர்நிறுத்த ஒப்பந்தத்தின்படி, இருதரப்பிலும் பரஸ்பரம் கைதிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.
5 Nov 2025 7:24 PM IST
காசாவில் இஸ்ரேல் கடுமையாக தாக்குதல்; 46 குழந்தைகள் உள்பட 104 பாலஸ்தீனியர்கள் பலி
காசா மருத்துவமனைகளில் போதிய மருந்து பொருட்கள் இருப்பு இல்லாத நிலையில், பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
29 Oct 2025 5:25 PM IST
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 64 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலி
அனைத்து பணய கைதிகளும் திரும்பும் வரை போர் தொடரும் என பிரதமர் நெதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்து உள்ளது.
4 Sept 2025 10:07 PM IST
இஸ்ரேல்-ஹமாஸ் போரில் பாலஸ்தீனியர்கள் பலி எண்ணிக்கை 60 ஆயிரம்
இஸ்ரேல்-ஹமாஸ் போரில் பலியான 60 ஆயிரம் பாலஸ்தீனியர்களில் பாதி பேர் குழந்தைகள் மற்றும் பெண்கள் ஆவர்.
29 July 2025 8:43 PM IST
இஸ்ரேல் துப்பாக்கி சூட்டில் உதவி வாகனத்துக்காக காத்திருந்த 45 பாலஸ்தீனியர்கள் பலி
இஸ்ரேல் துப்பாக்கி சூட்டில் உதவி வாகனத்துக்காக காத்திருந்த 45 பாலஸ்தீனியர்கள் பலியாகினர்.
18 Jun 2025 6:37 AM IST
இஸ்ரேல் தாக்குதல்: பாலஸ்தீனியர்கள் 14 பேர் பலி
இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
2 Jun 2025 7:08 PM IST
பாலஸ்தீனிய இளைஞர்கள் மீது ஹமாஸ் போராளிகள் கொடூர தாக்குதல்: வைரலான வீடியோ
பாலஸ்தீனிய இளைஞர்கள் மீது கம்புகள், துப்பாக்கிகள் மற்றும் இரும்பு தடிகளை கொண்டு கொடூர தாக்குதல் நடத்திய வீடியோ வைரலாகி வருகிறது.
15 March 2025 1:37 PM IST
காசாவை விட்டு பாலஸ்தீனியர்கள் வெளியேற திட்டம் வகுக்கப்படும்: இஸ்ரேல் மந்திரி
பாலஸ்தீனியர்கள் நிலம் வழியாக வேறு இடங்களுக்கு வெளியேறி செல்வதற்கான திட்டம் வகுக்கப்படும் என இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்பு மந்திரி இன்று கூறினார்.
6 Feb 2025 7:38 PM IST
பேச்சுவார்த்தைக்கு பிறகு இஸ்ரேல் அனுமதி.. காசாவுக்கு திரும்பும் பாலஸ்தீனியர்கள்
நெட்சாரிம் பாதை வழியாக காசாவின் வடக்கு பகுதிக்கு பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் திரும்பினர்.
27 Jan 2025 7:42 PM IST
காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 10 பேர் பலி
காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர். 20 பேர் காயமடைந்தனர்.
26 Dec 2024 1:52 PM IST
'பாலஸ்தீன்' என பெயர் பொறிக்கப்பட்ட கைப்பையுடன் நாடாளுமன்றம் வந்த பிரியங்கா காந்தி
காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு எதிராகவும், பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாகவும் சமீப காலங்களாக பிரியங்கா காந்தி குரல் எழுப்பி வருகிறார்.
16 Dec 2024 4:32 PM IST




