
12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை
திருநெல்வேலி மாவட்டம், அம்பலவானபுரத்தை சேர்ந்த முதியவர் ஒருவர், 12 வயது மனவளர்ச்சி குன்றிய சிறுமியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டுள்ளார்.
4 Dec 2025 8:03 PM IST
திருநெல்வேலி: முதியவர் கொலை வழக்கில் குற்றவாளி விரைந்து கைது
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் பகுதியில் ஒரு முதியவர், அவரது வீட்டில் ரத்த காயத்துடன் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
2 Dec 2025 9:41 PM IST
தூத்துக்குடி: பெட்ரோல் ஊற்றி தீ வைத்து முதியவர் கொலை- குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 26 கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
2 Dec 2025 7:17 PM IST
பணப்பிரச்சினையில் முதியவரை கொடுங்காயம் ஏற்படுமாறு தாக்கியவருக்கு 2 ஆண்டுகள் சிறை
திருநெல்வேலியில் பணப்பிரச்சினை காரணமாக பழவூர் பகுதியைச் சேர்ந்த முதியவரை, அதே ஊரைச் சேர்ந்த ஒருவர் அசிங்கமாக பேசி கொடுங்காயம் ஏற்படுமாறு தாக்கியுள்ளார்.
26 Nov 2025 6:51 PM IST
8 வயது சிறுமியிடம் பாலியல் தாக்குதலில் ஈடுபட்ட முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை
திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த ஆண்டில் மட்டும், இதுவரை 25 போக்சோ வழக்குகளில் ஈடுபட்ட 26 குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது.
25 Nov 2025 6:51 PM IST
விபசார பெண்ணை வீட்டுக்கு அழைத்து உல்லாசம்... மதுபோதையில் முதியவர் செய்த வெறிச்செயல்
முதியவர் தனது வீட்டின் வெளியே சுவரில் சாய்ந்தபடி தூங்கி கொண்டு இருந்தார்.
23 Nov 2025 12:36 PM IST
3 வயது சிறுவன் மீது பாலியல் தாக்குதல்: முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை
திருநெல்வேலி மாவட்டம், துலக்கர்பட்டியை சேர்ந்த முதியவர் ஒருவர் 3 வயது சிறுவன் மீது பாலியல் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.
22 Nov 2025 3:15 AM IST
திருநெல்வேலி: பெண் கொலை முயற்சி வழக்கில் முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை
களக்காடு பகுதியில் பணப் பிரச்சினையில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக ஒரு பெண்ணை, முதியவர் ஒருவர் அரிவாளால் தாக்கி கொலை முயற்சி செய்தார்.
5 Nov 2025 1:03 AM IST
கேரளாவில் மகன் குடும்பத்தை எரித்துக்கொன்ற முதியவருக்கு தூக்கு
கேரள மாநிலத்தில் இடுக்கி மாவட்டம், சீனிக்குழி பகுதியை சேர்ந்தவர் ஹமீது.
31 Oct 2025 11:50 AM IST
ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுத்து தருவதாக கூறி முதியவரிடம் ரூ.18 ஆயிரம் ‘அபேஸ்’
போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
29 Oct 2025 1:44 AM IST
தூத்துக்குடியில் முதியவருக்கு அரிவாள் வெட்டு: வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு
தூத்துக்குடியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை கண்டித்த அந்த சிறுமியின் தாத்தாவை வாலிபர் அரிவாளால் வெட்டினார்.
24 Oct 2025 10:17 PM IST
சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் முதியவர் கைது
10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
11 Oct 2025 5:30 AM IST




