
திருப்பதி கோதண்டராமர் கோவிலில் தெப்போற்சவம் தொடக்கம்
புஷ்கரணியின் கரைகளில் திரண்டிருந்த பக்தர்கள் கற்பூர ஆரத்தி காண்பித்து தரிசனம் செய்தனர்.
11 April 2025 1:05 PM IST
திருமலையில் வருடாந்திர தெப்போற்சவம் நிறைவு
திருமலையில் நடைபெற்று வந்த வருடாந்திர தெப்போற்சவம் இன்றுடன் நிறைவுபெற்றது.
13 March 2025 9:14 PM IST
திருமலை தெப்போற்சவம்: ஸ்ரீவாரி புஷ்கரணியில் 5 முறை வலம் வந்து அருள்பாலித்த மலையப்ப சாமி
திருமலையில் நடைபெற்று வரும் தெப்போற்சவம் இன்றுடன் நிறைவுபெறுகிறது.
13 March 2025 3:11 PM IST
திருமலை தெப்போற்சவம்.. அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளிய பகவான் கிருஷ்ணர்
கடைசி 3 நாட்கள் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமி தெப்பத்தில் எழுந்தருளி அருள்பாலிக்க உள்ளனர்.
11 March 2025 1:13 PM IST
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தெப்போற்சவம் இன்று தொடக்கம்
சீதா, ராமர், லட்சுமணர் தெப்பத்தில் எழுந்தருளி 3 சுற்றுகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
9 March 2025 7:55 AM IST
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மார்ச் 9-ல் தெப்போற்சவம் ஆரம்பம்
தெப்போற்சவம் நடைபெறுவதால் கோவிலில் ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீபலங்கார சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
17 Feb 2025 4:42 PM IST
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தெப்ப உற்சவம்
முதல் நாளாளில் ஸ்ரீதேவி பூதேவி தாயாருடன் வரதராஜ பெருமாள் தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
13 Feb 2025 2:23 PM IST
கபிலேஸ்வரர் கோவில் தெப்பத்திருவிழா- அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளிய காமாட்சி அம்மன்
ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு காமாட்சி அம்மனை தரிசனம் செய்தனர்.
12 Jan 2025 1:48 PM IST
திருப்பதி கோவிலில் 3-ந்தேதி முதல் வருடாந்திர தெப்போற்சவம் தொடக்கம்
முதல் நாள் நிகழ்ச்சியில் ராமச்சந்திரமூர்த்தி, சீதா, லட்சுமணர், ஆஞ்சநேயர் தெப்பத்தில் எழுந்தருளி 3 சுற்றுகள் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.
27 Feb 2023 4:57 PM IST