
கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி புதிய முதல்வராக லியோ டேவிட் நியமனம்
கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி புதிய முதல்வர், முன்னர் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வராக நியமிக்கப்பட்டிருந்தார்.
10 Aug 2025 11:56 AM IST
தூத்துக்குடியில் மருத்துவ கண்காட்சி: அமைச்சர் கீதாஜீவன் இன்று தொடங்கி வைக்கிறார்
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சார்பில் MEDVERSE 2025 மருத்துவ கண்காட்சி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெற உள்ளது.
30 Jun 2025 2:16 AM IST
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தலைமை பொறியாளர் சந்திரா ஆய்வு
இயற்கை இடர்பாடுகளின்போது தொடர் விழிப்பு மற்றும் கண்காணிப்புடன் பணிகளை மேற்கொள்ளுமாறு திருநெல்வேலி மண்டல தலைமை பொறியாளர் சந்திரா, செயற்பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்.
10 Jun 2025 6:57 AM IST
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்தின் போது பெண் பலி
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்தின் போது பெண் பலியானார். அதனை கண்டித்து பெண்ணின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
12 July 2023 12:15 AM IST
அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை கட்டிடப்பணிகளை சி.டி.ரவி எம்.எல்.ஏ. ஆய்வு
சிக்கமகளூருவில் ரூ.638 கோடியில் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரி, ஆஸ்பத்திரி கட்டிடப்பணிகளை சி.டி.ரவி எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார். பணிகளை துரிதமாக முடிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
4 March 2023 12:15 AM IST




