
“திரைக்கு நடிகை ரம்யா ரீ-என்ட்ரி”- ரசிகர்களை உற்சாகப்படுத்தும் புதிய அறிவிப்பு!
பெங்களூருவில் குடும்பத்தினருடன் நடிகை ராம்யா தன்னுடைய 43-வது பிறந்தநாளை கொண்டாடினார்.
30 Nov 2025 3:15 AM IST
நாட்டு வெடிகுண்டு வீசி பிறந்தநாள் கொண்டாடிய வாலிபர்.. அடுத்து நடந்த சம்பவம்
போலீசாருக்கு வீடியோ காட்சிகளை பகிர்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளிக்கப்பட்டது.
21 Jun 2025 2:36 AM IST
72-வது பிறந்தநாள்: அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி, பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை தி.மு.க.வினர் செய்து வருகின்றனர்
1 March 2025 8:21 AM IST
முதியோர் காப்பகத்தில் 103 வயதில் பிறந்தநாள் கொண்டாட்டம்; பாட்டிக்கு காத்திருந்த ஆச்சரியம்
வெரா சாக்கின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு, அவரின் மகன்களான ராபர்ட் மற்றும் ஜான் ஆகிய 2 பேரும் வரவழைக்கப்பட்டனர்.
17 March 2024 9:22 PM IST
பிறந்தநாளை கொண்டாட துபாய்க்கு அழைத்துச் செல்லாததால் ஆத்திரம்: முகத்தில் ஒரே குத்து குத்திய மனைவி... கணவன் உயிரிழப்பு
மூக்கு மற்றும் சில பற்கள் உடைந்து அதிக ரத்தப்போக்கு ஏற்பட்ட நிலையில், சுயநினைவை இழந்து விழுந்த கணவன் உயிரிழந்தார்.
25 Nov 2023 11:28 AM IST
சாலையில் பணத்தை வீசி இளைஞர்கள் பிறந்தநாள் கொண்டாட்டம்: 3 பேரை கைது செய்த போலீசார்..!
வெடி வெடித்தும் சாலையில் பணத்தை வீசியும் இளைஞர்கள் சிலர் பிறந்தநாள் கொண்டாடும் வீடியோ வைரலாகி வருகிறது.
31 Oct 2023 8:11 AM IST
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம்
திண்டுக்கல் மாவட்டத்தில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
1 March 2023 9:47 PM IST
மாறாத.. மறை–யாத.. பிறந்த நாள் வாழ்த்து..!
இன்று பிறந்தநாள் கொண்டாட்டம் ரொம்பவே மாறிவிட்டது. குழந்தைகள் மட்டுமல்ல முதிய பருவத்தை எட்டுபவர்களும் உற்சாகமாக பிறந்தநாளை கொண்டாடி மகிழ்கிறார்கள்.
20 Nov 2022 7:12 PM IST
பட்டாகத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - திருடுவதற்கு திட்டமிட்டிருந்தது அம்பலம்
பட்டாகத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்கள் திருடுவதற்கு திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது.
9 Oct 2022 8:46 PM IST
பொற்கோவிலில் மனைவியின் பிறந்தநாள் கொண்டாட்டம் - அசத்திய அல்லு அர்ஜுன்
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன். இவர் தனது குடும்பத்துடன் பொற்கோவில்லு சென்று வழிபாடு நடத்தியுள்ளார்.
2 Oct 2022 10:07 PM IST
மாமன்னன் படக்குழுவினருடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் வடிவேலு...!
நடிகர் வடிவேலு மாமன்னன் படக்குழுவினருடன் பிறந்தநாள் கொண்டாடினார்.
12 Sept 2022 8:32 PM IST
பிறந்தநாளை கொண்டாட பெற்றோர் மறுத்ததால் மகன் தற்கொலை - விருதுநகரில் அதிர்ச்சி சம்பவம்
விருதுநகரில் பிறந்தநாளை கொண்டாட பெற்றோர் மறுத்ததால் மகன் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
11 Aug 2022 11:24 AM IST




