
இட்லி சாப்பிட்ட சிறுமி திடீர் உயிரிழப்பு - அதிர்ச்சி சம்பவம்
வேர்க்கடலை சட்னியுடன் இட்லி சாப்பிட்ட சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
1 Dec 2025 10:45 AM IST
அதிர்ச்சி சம்பவம்: தந்தை புதிதாக வாங்கிய ஆட்டோவில் ஜாலியாக சென்ற சிறுமி.. அடுத்து நடந்த விபரீதம்
தனது மகனையும், மகளையும் புதிய ஆட்டோவில் அழைத்துக் கொண்டு அப்பகுதியில் அவர் சுற்றி காண்பித்துள்ளார்.
15 Oct 2025 7:59 AM IST
நாய் குறுக்கே வந்ததால் ஏற்பட்ட விபத்து.. பைக்கில் சென்ற சிறுமி பலியான சோகம்
இந்த சம்பவம் தொடர்பாக ஆரணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 Sept 2025 10:32 PM IST
பூனையுடன் விளையாடியபோது விபரீதம்.. நகம் கீறியதால் சிறுமி பலியான சோகம்
சிறுமியை, பூனை தனது கால் நகத்தால் பிரண்டியதாக கூறப்படுகிறது. அதில் சிறுமி காயம் அடைந்தார்.
12 July 2025 7:33 AM IST
தண்ணீர் லாரி மோதி சிறுமி பலி: கட்டுப்பாடுகளை கடுமையாக்க போலீஸ் கமிஷனர் உத்தரவு
இந்த சம்பவம் தொடர்பாக, விபத்து நடந்த பகுதியை சேர்ந்த போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
19 Jun 2025 11:00 PM IST
ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்ற தம்பதி.. பிடித்து இழுத்த போலீஸ் - அடுத்து நடந்த கொடூரம்
சிறுமியை நாய் கடித்தநிலையில், சிகிச்சை பெற அவசரமாக சென்றபோது அந்த தம்பதியினரை போலீசார் பிடித்து இழுத்தனர்.
27 May 2025 11:20 AM IST
சிங்கப்பூர் பள்ளியில் பயங்கர தீ விபத்து; உடல்கருகி 10-வயது சிறுமி பலி
ஆந்திர துணை முதல்-மந்திரி பவன் கல்யாணின் மகன் உள்பட 20 பேர் படுகாயம் அடைந்தனர்.
9 April 2025 3:29 AM IST
உத்தரபிரதேசம்: டிராக்டர் மோதி ஐந்து வயது சிறுமி பலி
உத்தரபிரதேசத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் ஐந்து வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
12 March 2025 3:40 PM IST
கடலூர்: லாரி சக்கரத்தில் சிக்கி தந்தை கண் எதிரே பலியான சிறுமி
சிலுவைபுரம் அருகே இரு சக்கர வாகனத்தின் மீது லாரி மோதியது.
13 Dec 2023 11:08 AM IST
சாலையை கடக்க முயன்றபோது மோட்டார் சைக்கிள் மோதி சிறுமி பலி - தாய் கண்முன்னே உயிரிழந்த சோகம்
கனகம்மாசத்திரம் அருகே சாலையை கடக்க முயன்றபோது மோட்டார் சைக்கிள் மோதி தாய் கண்முன்னே சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
27 Oct 2023 9:23 AM IST
மொபட்- லாரி மோதிய விபத்தில் சிறுமி பலி
படப்பை அருகே மொபட்- லாரி மோதிய விபத்தில் சிறுமி பலியானார்.
2 Oct 2023 1:37 PM IST
டெங்கு காய்ச்சலுக்கு 5 வயது சிறுமி பலி
டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 5 வயது சிறுமி பரிதாபமாக இறந்தாள்.
29 Sept 2023 12:15 AM IST




