
லாட்ஜிக்கு அழைத்து வந்து அடிக்கடி உல்லாசம்; ஒரு கட்டத்தில் வர மறுத்த இளம்பெண்.. ஆத்திரத்தில் வாலிபர் செய்த செயல்
இளம்பெண் தனது பாட்டி இறந்து 3 நாள் தான் ஆகிறது எனக்கூறி லாட்ஜுக்கு வர முடியாது என தெரிவித்து உள்ளார்.
12 Nov 2025 4:35 PM IST
சென்னையில் காதலனுடன் லாட்ஜில் ரூம் போட்ட காதலி.. இறுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
ஒன்றாக அறையில் தங்கிய காதலன் தவிக்கவிட்டு விட்டுசென்று விட்டானே என்று எண்ணிய திரிஷா கடும் மன உளைச்சலுக்கு ஆளானார்.
9 Sept 2025 7:17 PM IST
பைக் காணவில்லை என இளம்பெண் புகார்: லாட்ஜ்க்கு வர சொன்ன காவலர்..அடுத்த நடந்த சம்பவம்
இளம்பெண்ணிடம் உங்களின் பைக்கை கஷ்டப்பட்டு கண்டுபிடித்திருக்கிறோம். என்னை கவுனியுங்கள் என்று போலீஸ்காரர் ஹரிதாஸ் கூறியுள்ளார்.
8 May 2025 9:16 PM IST
அரசு அதிகாரியுடன் 6 மாதங்களாக உல்லாசம்... லாட்ஜ்க்கு அழைத்த பெண்... அடுத்து நடந்த பரபரப்பு
உல்லாசத்துக்கு அழைப்பதாக கருதி வெங்கடேசன் ஆசை, ஆசையாய் லாட்ஜ்க்கு சென்று உள்ளார்.
23 May 2024 6:42 AM IST
மதுரையில் லாட்ஜில் கள்ளக்காதல் ஜோடி தற்கொலை- பரபரப்பு தகவல்கள்
மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள லாட்ஜில் கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து போலீசார் விசாரணையில் பரபரப்பு தகவல்கள் தெரியவந்தன
11 Oct 2023 1:56 AM IST
லாட்ஜில் தங்கி இருந்த கனடா சுற்றுலா பயணியிடம் ரூ.1 லட்சம், விலை உயர்ந்த பொருட்கள் அபகரிப்பு
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள லாட்ஜில் தங்கி இருந்த கனடா நாட்டு சுற்றுலாப்பயணிடம் போலீஸ் போல் நடித்து ரூ.1 லட்சம் பணம், விலை உயர்ந்த பொருட்களை அபகரித்து சென்ற நபர் கூட்டாளியுடன் கைதானார்.
10 March 2023 2:38 PM IST




