
தேய்பிறை அஷ்டமி.. பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை
சீர்காழி சொர்ணாகர்ஷன பைரவர் கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
12 Nov 2025 2:12 PM IST
தேய்பிறை அஷ்டமி: பைரவருக்கு சிறப்பு பூஜை
தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவருக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
14 Sept 2025 12:43 PM IST
வைகாசி தேய்பிறை அஷ்டமி: பைரவர் கோவில்களில் சிறப்பு வழிபாடு
அதியமான்கோட்டை தட்சணகாசி காலபைரவர் கோவிலில் பக்தர்கள் பூசணியில் விளக்கேற்றி வழிபட்டனர்.
20 May 2025 5:31 PM IST
தேய்பிறை அஷ்டமி: காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு
கோவில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
23 March 2025 12:54 PM IST
இன்று தேய்பிறை அஷ்டமி.. இந்த நேரத்தில் வீட்டில் விளக்கேற்றி பைரவரை வழிபடுங்கள்
வீட்டில் பைரவாஷ்டகம் சொல்லியும், பைரவ போற்றி சொல்லியும் பைரவரை ஆத்மார்த்தமாக பிரார்த்தனை செய்து பூஜிக்கலாம்.
25 Sept 2024 6:00 AM IST
பைரவரை வணங்க உகந்த அஷ்டமி
பைரவரை வழிபட்டால் ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, கண்டச்சனி, ஜென்மச்சனி, அர்த்தாஷ்டமச்சனி போன்ற சனி தோஷங்கள் விலகி விடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
20 Sept 2024 1:57 PM IST
வளர்பிறை அஷ்டமி... பைரவரை வழிபட கால நேரம் பார்க்க தேவையில்லை
வளர்பிறை அஷ்டமி வரும் நாளில் ராகு காலத்தில்தான் பைரவப் பெருமானை வழிபட வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.
11 Sept 2024 1:20 PM IST
கோவில் குடமுழுக்கு
கத்தரிப்புலம் பனையடிகுத்தகை மகா காலபைரவர் கோவில் குடமுழுக்கு நடந்தது.
22 Sept 2023 12:15 AM IST





