
அரசு ஊழியர்கள் புத்தகங்கள் எழுதி வெளியிட அனுமதி தேவையில்லை - தமிழக அரசு அறிவிப்பு
அரசு ஊழியர் தனது அலுவல் நேரம் அல்லது பதவி செல்வாக்கை பயன்படுத்தி புத்தக விற்பனையை ஊக்குவிக்கக்கூடாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
20 April 2025 6:37 AM IST
அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை உயர்த்த திட்டமா? - மத்திய அரசு வெளியிட்ட தகவல்
அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை உயர்த்த திட்டம் உள்ளதா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
19 March 2025 3:52 PM IST
அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தால் 2 ஆண்டு சிறை தண்டனை - தமிழக அரசு எச்சரிக்கை
அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தால் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.
9 Jan 2025 7:52 PM IST
அரசு ஊழியரின் வழியனுப்பு விழா நிகழ்ச்சியில் கண் முன்னே மரணித்த மனைவி... அதிர்ச்சி வீடியோ
ராஜஸ்தானில் உடல்நிலை சரியில்லாத மனைவியை கவனித்து கொள்வதற்காக 3 ஆண்டுகளுக்கு முன்பே அரசு வேலையில் இருந்து ஓய்வு பெற கணவர் முடிவு செய்துள்ளார்.
26 Dec 2024 3:44 AM IST
அரசு ஊழியரின் சொத்துகள், கடன்கள் தனிப்பட்ட விவரங்கள் அல்ல - சென்னை ஐகோர்ட்டு
அரசு ஊழியரின் சொத்துகள், கடன்கள் தனிப்பட்ட விவரங்கள் அல்ல என்று சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
23 Dec 2024 1:57 PM IST
அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் - சீமான்
அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் அரசு காலம் தாழ்த்திவருவது கண்டனத்திற்குரியது என்று சீமான் கூறியுள்ளார்.
21 Nov 2024 11:02 PM IST
டெல்லியில் காற்று மாசுபாடு எதிரொலி: அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய உத்தரவு
டெல்லியில் காற்று மாசுபாடு எதிரொலியாக அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய அரசு உத்தரவிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
20 Nov 2024 10:53 AM IST
காவல் நிலையங்களில் கூட பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: நவீன் பட்நாயக்
ஒடிசாவில் கவர்னர் மாளிகையில் அரசு ஊழியர்கள் தாக்கப்படுகின்றனர். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு இல்லை என்பதுபோல் தெரிகிறது என்று நவீன் பட்நாயக் கவலை தெரிவித்து உள்ளார்.
21 Sept 2024 8:09 PM IST
சீனாவில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது அதிகரிப்பு
சீனர்களின் சராசரி ஆயுள் தற்போது 78 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது.
14 Sept 2024 5:44 AM IST
ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு பணிக்கொடை உச்சவரம்பு ரூ.25 லட்சமாக உயர்வு
ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கான பணிக்கொடை உச்சவரம்பு ரூ.25 லட்சமாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
13 Sept 2024 12:21 AM IST
பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
26 Aug 2024 4:03 PM IST
மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் அறிவிப்பு
மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்துக்கு மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்துள்ளது.
25 Aug 2024 6:19 AM IST