
எம் சாண்டு, ஜல்லி விலை குறையவில்லை.. இது நல்லதல்ல.. டாக்டர் ராமதாஸ்
எம் சாண்டு, ஜல்லி விலை உயர்வு திரும்பப் பெறப்படாதது கண்டிக்கத்தக்கது என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
2 May 2025 10:48 AM IST
எம்.சாண்டு, பி-சாண்டு விலையை ரூ.1,000 குறைத்து விற்க தமிழக அரசு உத்தரவு
அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நடந்த கல்குவாரி, லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
27 April 2025 3:46 PM IST
வேனில் கடத்திய மணல் மூட்டைகள் பறிமுதல்
தென்பெண்ணையாற்றில் இருந்து வேனில் கடத்திய மணல் மூட்டைகள் போலீசார் பறிமுதல் செய்து தப்பியோடிய டிரைவருக்கு தே்டி வருகின்றனர்
22 Oct 2023 9:37 PM IST
மணல் குவாரிகளில் அமலாக்கத்துறையினர் சோதனை
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மணல் குவாரிகளில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். மணல் அள்ளப்பட்டுள்ள விவரம் குறித்து நவீன தொழில்நுட்ப கருவி மூலம் கணக்கிட்டனர்.
15 Oct 2023 11:29 PM IST
மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்
மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.
7 Oct 2023 12:45 AM IST
வீரசோழன் ஆற்றில் மணல் திருட்டு
நரிக்குடி அருகே வீரசோழன் ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2 Aug 2023 12:51 AM IST
குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதிக்கக்கோரி மனு
கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதிக்கக்கோரி மனு அளிக்கப்பட்டது.
26 Jun 2023 11:52 PM IST
மணல் கடத்தியவர் கைது
ஸ்ரீவில்லிபுத்தூரில் மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
19 Jun 2023 1:29 AM IST
மணல் அள்ளிய பொக்லைன் எந்திரம் பறிமுதல்
கோட்டுச்சேரி வாய்க்காலில் அனுமதியின்றி மணல் அள்ளிய பொக்லைன் எந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது.
16 Jun 2023 10:18 PM IST
மணல், ஜல்லிக்கற்கள் கொண்டு செல்ல உரிய அனுமதி சீட்டு வழங்குவது இல்லை
மணல், ஜல்லிக்கற்கள் கொண்டு செல்ல உரிய அனுமதி சீட்டு வழங்குவது இல்லை என்று பொள்ளாச்சியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கிரசர் நிறுவனங்கள் மீது லாரி உரிமையாளர்கள் குற்றம் சாட்டினர்.
9 Jun 2023 1:00 AM IST
அனுமதியின்றி மணல் ஏற்றிய டிராக்டர் பறிமுதல்
அனுமதியின்றி மணல் ஏற்றிய டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.
30 April 2023 12:45 AM IST





