
திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம்
கோவில் வளாகம், சுவர்கள், கூரை, பூஜை சாமான்கள் அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டது.
16 Oct 2025 5:58 PM IST
திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம்: 29-ம் தேதி நடக்கிறது
தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டு, 10 மணிக்கு பிறகு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
26 May 2025 4:41 PM IST
யுகாதி பண்டிகை: திருமலையில் 25-ந்தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம்
யுகாதி பண்டிகையையொட்டி திருமலையில் 25-ந்தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடக்கிறது.
21 March 2025 7:21 AM IST
நாளை மறுநாள் பிரம்மோற்சவம் ஆரம்பம்... ஏழுமலையான் கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றதால் வி.ஐ.பி. தரிசனம் ரத்து செய்யப்பட்டது.
2 Oct 2024 12:39 PM IST
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை மறுநாள் ஆழ்வார் திருமஞ்சனம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை மறுநாள் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளது.
29 Sept 2024 8:50 PM IST
நறுமணக் கலவை பூசி தூய்மைப் பணி.. அப்பலாயகுண்டா கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம்
பிரம்மோற்சவ விழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலை இருவேளைகளிலும் வாகன சேவைகள் நடைபெறும்.
11 Jun 2024 5:53 PM IST
அப்பலாயகுண்டா பிரசன்ன வெங்கடேஸ்வரர் கோவிலில் நாளை ஆழ்வார் திருமஞ்சனம்
பிரசன்ன வெங்கடேஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வாக 20-ம் தேதி கல்யாண உற்சவம் நடைபெறும்.
10 Jun 2024 5:25 PM IST
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2-ந்தேதி ஆழ்வார் திருமஞ்சனம்
ஆழ்வார் திருமஞ்சனத்தால் 2-ந்தேதி பக்தர்களுக்கான 6 மணிநேர தரிசனம், ஆர்ஜித சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
29 March 2024 8:22 PM IST
வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதியில் வருகிற 19ம் தேதி ஆழ்வார் திருமஞ்சனம்
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி கோவிலில் வரும் 19ம் தேதி ஆழ்வார் திருமஞ்சனம் நடக்க உள்ளதால் அன்றைய தினம் விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.
16 Dec 2023 6:50 PM IST
வைகுண்ட ஏகாதசி: வருகிற 19-ந்தேதி திருமலையில் கோவில் ஆழ்வார் திருமஞ்சனம்
திருமலையில் பாரம்பரியமாக கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் ஆண்டுக்கு 4 முறை நடக்கிறது.
7 Dec 2023 7:19 AM IST
ஏழுமலையான் கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம்... வாசனை திரவியத்தால் சுத்தம் செய்யப்பட்ட மூலவர் சன்னதி
ருப்பதி ஏழுமலையான் கோவிலில் தெலுங்கு வருட பிறப்பு முன்னிட்டு, ஆழ்வார் திருமஞ்சனம் சிறப்பாக நடைபெற்றது.
21 March 2023 7:54 PM IST




