
வேலூரில் கொலை வழக்கு கைதி தப்பியோடிய விவகாரம் - 4 காவலர்கள் பணியிடை நீக்கம்
கைதி தப்பியோடியபோது பாதுகாப்பு பணியில் இருந்த 4 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
18 Feb 2025 9:33 AM IST
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொலை குற்றவாளி தப்பி ஓட்டம்
சிறை கைதி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தப்பி ஓடி உள்ளார்.
17 Feb 2025 12:59 PM IST
`வெள்ளை குடை வேந்தர்' என பெயர் சூட்டினால் பொருத்தமாக இருக்கும்: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
எதிர்கட்சியாக இருக்கும் போது GoBackModi, ஆளுங்கட்சியான பின் WelcomeModi-யா..? என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
16 Feb 2025 10:00 PM IST
தமிழ்நாட்டில் இரு மொழி கொள்கைதான், இதில் மாற்றம் கிடையாது - எடப்பாடி பழனிசாமி
வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில் மிகப்பெரிய, வலிமையான வெற்றி கூட்டணி அமையும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
16 Feb 2025 7:40 PM IST
ரெயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணி பெண்ணின் சிசு அகற்றம்
வேலூர் அருகே பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டு ஓடும் ரெயிலில் இருந்து தள்ளிவிடப்பட்டதால் கர்ப்பிணி பெண்ணுக்கு கருச்சிதைவு அடைந்தது.
11 Feb 2025 8:38 AM IST
ரெயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணிக்கு தண்டுவட அறுவை சிகிச்சை
பாதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு முதுகு தண்டுவடம் சற்று விலகி இருந்ததால் மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்தனர்.
10 Feb 2025 4:13 PM IST
பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்தது தமிழக அரசு
ரெயிலில் இருந்து தள்ளிவிட்டு காயமடைந்த கர்ப்பிணி பெண்ணின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார்.
9 Feb 2025 1:32 PM IST
ரெயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு உயர்சிகிச்சை
ஓடும் ரெயிலில் இருந்து தள்ளி விடப்பட்ட கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் இருந்த சிசு நேற்று உயிரிழந்தது.
9 Feb 2025 8:59 AM IST
ரெயிலில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான கர்ப்பிணியின் வயிற்றிலேயே சிசு உயிரிழந்த பரிதாபம்
பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான கர்ப்பிணியின் 4 மாத சிசுவின் இதயத்துடிப்பு நின்றது.
8 Feb 2025 2:11 PM IST
குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து இளம்பெண் கூட்டு பலாத்காரம்
6 பேர் மீது வேலூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
8 Feb 2025 10:10 AM IST
ரெயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை: தமிழக டி.ஜி.பி.க்கு உத்தரவிட்ட மகளிர் ஆணையம்
தேசிய மகளிர் ஆணையம் இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.
8 Feb 2025 6:37 AM IST
வேலூர்: காதல் ஜோடிகளை மிரட்டி பணம் பறிப்பு - இருவர் கைது
காதல் ஜோடிகளை மிரட்டி பணம் பறித்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
8 Feb 2025 3:27 AM IST