
ரெயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை: தமிழக டி.ஜி.பி.க்கு உத்தரவிட்ட மகளிர் ஆணையம்
தேசிய மகளிர் ஆணையம் இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.
8 Feb 2025 1:07 AM
வேலூர்: காதல் ஜோடிகளை மிரட்டி பணம் பறிப்பு - இருவர் கைது
காதல் ஜோடிகளை மிரட்டி பணம் பறித்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
7 Feb 2025 9:57 PM
ஓடும் ரெயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை - வாலிபர் கைது
ஓடும் ரெயிலில் கர்ப்பிணிக்கு மர்ம நபர்கள் பாலியல் தொல்லை கொடுத்து, அவரை ரெயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டனர்.
7 Feb 2025 1:26 AM
மினி வேன் டயர் வெடித்து சாலையில் கொட்டிய மீன்கள் - அள்ளி சென்ற பொதுமக்கள்
சாலையில் கொட்டிய மீன்களை அப்பகுதி மக்கள் தங்களால் முடிந்த அளவிற்கு அள்ளி சென்றனர்.
6 Feb 2025 10:00 AM
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது
போக்சோ சட்டத்தில் ஆசிரியரை போலீசார் கைதுசெய்தனர்.
17 Jan 2025 11:48 PM
மனைவியை பிரிந்த மன உளைச்சலில் விஷம் கலந்த குளுக்கோஸ் ஏற்றி டாக்டர் தற்கொலை
மனைவியை பிரிந்த மனஉளைச்சலில் விஷம் கலந்த குளுக்கோசை உடலில் ஏற்றி டாக்டர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
12 Jan 2025 3:29 PM
வேலூரில் சிங்கம் உலாவுவதாக போலி வீடியோ - வனத்துறை விளக்கம்
வேலூர் மாவட்டத்தில் சிங்க நடமாட்டம் இல்லை என வனத்துறை விளக்கமளித்துள்ளது.
10 Jan 2025 8:55 PM
வேலூர்: கிறிஸ்துமஸ் கொண்டாட சொந்த ஊர் சென்ற அரசு பள்ளி ஆசிரியர் - வீட்டில் 25 சவரன் நகை கொள்ளை
அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் 25 சவரன் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
29 Dec 2024 3:37 PM
அடுக்குமாடி குடியிருப்பில் விபசாரம்: 4 பேர் கைது... 6 இளம்பெண்கள் மீட்பு
வேலூரில் அடுக்குமாடி குடியிருப்பில் விபசாரத்தில் ஈடுபட்டதாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
20 Dec 2024 3:28 AM
வேலூர் முன்னாள் எம்.எல்.ஏ.க்கு எதிரான மேல்முறையீட்டு மனு: தீர்ப்பு தள்ளிவைப்பு
வேலூர் முன்னாள் எம்.எல்.ஏ. ஞானசேகரன் மீதான சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பை ஐகோர்ட்டு ஒத்திவைத்தது.
18 Dec 2024 7:28 PM
வேலூரில் 13 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை: அன்புமணி ராமதாஸ் கண்டனம்
திமுக ஆட்சிக்கு எதிராக மக்கள் கொதித்தெழும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
21 Nov 2024 5:55 AM
மூதாட்டியிடம் 6 பவுன் தங்க சங்கிலி பறித்த இருவர் கைது
மூதாட்டியின் கழுத்தில் இருந்த 6 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி ஓடி விட்டனர்.
18 Nov 2024 8:45 PM