
கலாஷேத்ரா பாலியல் வன்கொடுமை விவகாரம்: அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
கலாஷேத்ரா பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் மாநில மகளிர் ஆணைய அறிக்கையை தாக்கல் செய்ய, தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
17 April 2023 3:14 PM IST
சென்னை கலாஷேத்ரா விவகாரம்: 2-வது நாளாக 30 மாணவிகளிடம் விசாரணை
கல்லூரி நிர்வாகத்தின் தலையீடு இல்லாமல் ஆணைய அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 April 2023 4:58 PM IST
சென்னை கலாஷேத்ரா விவகாரம்: ஆசிரியர் ஹரிபத்மன் ஜாமீன் மனு தள்ளுபடி
ஹரிபத்மனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சைதாப்பேட்டை கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
11 April 2023 8:12 PM IST
கலாஷேத்ரா விவகாரத்தில் குற்றவாளிகள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்- சீமான்
கலாஷேத்ரா விவகாரம் தொடர்பாக அரசு உரிய முறையில் விசாரணை நடத்தவில்லை. குற்றவாளிகள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
9 April 2023 2:29 PM IST
வீட்டில் தனியாக இருக்கிறேன் வருகிறாயா....? பேராசிரியர் ஹரிபத்மன் காதல் லீலை...!
முன்னாள் மாணவியின் தோழிகள் 5 பேரிடம் கேரளாவில் நடத்தப்பட்ட விசாரணையும், அவர்கள் அளித்துள்ள பரபரப்பு சாட்சியங்களுமே ஹரி பத்மனை வசமாக சிக்க வைத்துள்ளது.
4 April 2023 4:31 PM IST
கலாஷேத்ரா மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: தமிழக அரசிடம் மகளிர் ஆணையம் அறிக்கை தாக்கல்
மாணவிகளின் புகார் அடிப்படையில் உதவிப் பேராசிரியர் ஹரிபத்மன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
3 April 2023 8:28 PM IST
கலாஷேத்ரா: குற்றம்சாட்டப்பட்ட 4 பேர் பணிநீக்கம்
கலாஷேத்ரா கல்லூரி மாணவிகள் பாலியல் புகார் கூறிய 4 பேராசிரியர்களும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
3 April 2023 3:44 PM IST
சென்னை கலாஷேத்ரா விவகாரம்: அடையாறு காவல் நிலையத்தில் முன்னாள் மாணவி புகார்
கலாஷேத்ராவில் பயின்ற முன்னாள் மாணவி ஒருவர், அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளார்.
31 March 2023 8:39 PM IST
சென்னை கலாஷேத்ரா விவகாரம்: போராட்டத்தைக் கைவிட மாணவிகள் ஒப்புதல்
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளிடம் மகளிர் ஆணைய தலைவர் தனிப்பட்ட முறையில் விசாரணை நடத்தியுள்ளார்.
31 March 2023 3:39 PM IST
சென்னை கலாஷேத்ரா விவகாரம்: எழுத்துப்பூர்வமான புகார் வரவில்லை - கூடுதல் கமிஷனர் விளக்கம்
எழுத்துப்பூர்வமான புகார் அளிக்கப்பட்டால் அதன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா தெரிவித்தார்.
31 March 2023 2:43 PM IST
சென்னை: திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ராவில் மாணவிகள் போராட்டம் தற்காலிகமாக நிறுத்திவைப்பு
சென்னை, திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ராவில் மாணவிகள் போராட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
31 March 2023 7:53 AM IST
ஆசிரியர் மீது பாலியல் புகார்: எந்த வித புகாரையும் நான் அளிக்கவில்லை என சம்பந்தப்பட்ட மாணவி போலீசில் புகார்
கலாஷேத்ரா ஆசிரியர் மீது மாணவி ஒருவர் பாலியல் புகார் அளித்திருந்த நிலையில், திடீரென அந்த மாணவி, ஆசிரியர் மீது நான் குற்றச்சாட்டே முன்வைக்கவில்லை என்று புகார் அளித்துள்ளார்.
25 March 2023 3:31 PM IST




