
ஆசிரியை கொலை - கைதானவர் சிறையில் தற்கொலை முயற்சி
தான் உயிருக்கு உயிராக காதலித்தவருக்கு வேறு ஒருவருடன் நிச்சயம் நடந்ததை அஜித்குமாரால் ஜீரணிக்க முடியவில்லை.
2 Dec 2025 1:59 PM IST
ஒரத்தநாடு அருகே கன மழை; 38 ஆடுகள் சாவு
இந்த ஆடுகளுக்கு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1 Dec 2025 8:28 AM IST
தி.மு.க. செங்கல்லை எடுத்தது; நாங்கள் செங்கோலை எடுப்போம் - தமிழிசை சவால்
தமிழகத்தில் இரட்டை இலை யோடு தாமரை மலர்ந்தே தீரும் என தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
30 Nov 2025 6:28 PM IST
தஞ்சை: கும்பகோணம் அருகே சுவர் இடிந்து இளம்பெண் பலி; 3 பேர் காயம்
தஞ்சை கும்பகோணம் அருகே சுவர் இடிந்து விழுந்ததில் இளம்பெண்ணின் தந்தை, தாய், சகோதரி ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்து உள்ளனர்.
30 Nov 2025 8:35 AM IST
தஞ்சை: 13 வருடம் ஒன்றாக பழகினோம்...ஆசிரியையை கொலை செய்தது ஏன்? கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்
காவ்யாவை திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழலாம் என கனவு கண்ட எனக்கு அவரது தகவல் பேரிடியாக இருந்தது.
28 Nov 2025 7:24 PM IST
தஞ்சை அருகே கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
புகை வெளியானதையடுத்து டிரைவர் காரை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு இறங்கினார்.
23 Nov 2025 3:35 AM IST
தஞ்சையில் நாளை நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படும் - மாவட்ட கலெக்டர் அறிவிப்பு
திருவாரூரிலும் நாளை நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
25 Oct 2025 9:43 PM IST
தஞ்சையில் தினசரி 4 ஆயிரம் டன் நெல் கொள்முதல்: உதயநிதி ஸ்டாலின் பேட்டி
டெல்டா மாவட்டங்களில் 2 லட்சம் நெல் மூட்டைகள் வைக்க இடம் உள்ளது என துணை முதல்-மந்திரி உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
23 Oct 2025 7:29 PM IST
மின்கம்பி அறுந்து விழுந்ததால் மின்சாரம் தாக்கி 11 ஆடுகள் பலி
ஒரத்தநாடு பகுதியில் காற்றுடன் கனமழை பெய்த போது மின்கம்பி அறுந்து விழுந்தது.
12 Oct 2025 3:14 PM IST
தஞ்சை: கடந்த 3 மாதங்களில் ஆற்றில் மூழ்கி 37 பேர் சாவு
கடந்த 3 மாதங்களில் ஆற்றில் மூழ்கி 37 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மாவட்ட தீயணைப்பு அதிகாரி குமார் தெரிவித்துள்ளார்.
17 Sept 2025 6:45 AM IST
மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடந்த காதல் திருமணம் - பாதுகாப்பு கேட்டு புதுமண தம்பதி மனு
வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இவர்களுடைய திருமணம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் பரபரப்பாக நடந்தது.
28 Aug 2025 7:21 AM IST
தஞ்சையில் ஓட்டுநர், நடத்துனர் மீது சரமாரி தாக்குதல் - பரபரப்பு காட்சிகள்
நேரப்பிரச்சினை தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
1 Aug 2025 3:20 PM IST




