
நுபுர் சர்மாவும், அவரது வார்த்தைகளும் ஒட்டுமொத்த நாட்டையும் தீக்கிரையாக்கிவிட்டது - சுப்ரீம் கோர்ட் கண்டனம்
நுபுர் சர்மா மனுவை சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்தது மேலும் "எந்தவொரு பரிகாரத்தையும் தேட ஐகோர்ட்டை அணுக வேண்டும் என கூறினர்.
1 July 2022 11:59 AM IST
முகமது நபிகள் குறித்த சர்ச்சை பேச்சு: உலக அரங்கில் எமது தேசத்தின் மதிப்பும் மரியாதையும் சிதைக்கப்பட்டுவிட்டது - உத்தவ் தாக்கரே
பிரதமரின் புகைப்படங்கள் குப்பைத் தொட்டிகளில் வைக்கப்பட்டு, நாட்டுக்கே பெருத்த அவமானத்தை பாஜக ஏற்படுத்தியுள்ளது என உத்தவ் தாக்கரே விமர்சித்துள்ளார்.
9 Jun 2022 3:46 PM IST
இஸ்லாமிய நாடுகளின் எதிர்ப்பு : பொருளாதார சிக்கலை ஏற்படுத்துமா...! மத்திய அரசுக்கு நெருக்கடியா...!
இஸ்லாமிய நாடுகளுடன் ஏற்பட்டுள்ள மோதல் இந்தியாவிற்கு ஏற்றுமதி, இறக்குமதி ரீதியாக சிக்கலை ஏற்படுத்தும் அபாயத்தை ஏற்படுத்தி உள்ளது.
7 Jun 2022 4:11 PM IST
நுபுர் ஷர்மா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு டெல்லி போலீஸ் பாதுகாப்பு
நுபுர் சர்மா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு டெல்லி போலீசார் பாதுகாப்பு அளித்துள்ளனர்.
7 Jun 2022 12:46 PM IST
நபிகள் நாயகம் குறித்த சர்ச்சை பேச்சு...! இந்தியாவுக்கு சவுதி அரேபியா கண்டனம்
சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகள், முகம்மது நபி குறித்து பாஜக தலைவர்கள் கூறிய கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கத்தாரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் இந்த சர்ச்சை வெடித்து உள்ளது.
6 Jun 2022 11:58 AM IST
மத நல்லிணக்கத்தை சீர்குலைப்பதா..? - இருவரை நீக்கி பாஜக அதிரடி உத்தரவு
முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த இருவரை நீக்கம் செய்து பாஜக அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
5 Jun 2022 7:40 PM IST




