
தூத்துக்குடி: ரெயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை- போலீஸ் விசாரணை
திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் ஆறுமுகநேரி- காயல்பட்டணம் ரெயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தபோது, ஒரு பெண் திடீரென ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
28 Sept 2025 1:06 AM IST
சிதம்பரம், பூதலூரில் நின்று செல்லும் 2 ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் பூதலூரில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
22 April 2025 4:37 PM IST
செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்க பரிசீலனை
திருச்செந்தூர் ரெயில்வே நிலையத்தில் அம்ரூத் பாரத் திட்டத்தில் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன.
3 May 2024 12:49 AM IST
செந்தூர் எக்ஸ்பிரஸ் நெல்லையிலிருந்து இயக்கப்படும் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
நாளை பாலக்காட்டில் இருந்து திருச்செந்தூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் திருநெல்வேலி வரையில் மட்டுமே இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 Dec 2023 11:00 PM IST
ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் இருந்து மீட்கப்பட்ட கர்ப்பிணிக்கு குழந்தை பிறந்தது
ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் சிக்கி தவித்த கர்ப்பிணி பெண்ணை விமானப்படை வீரர்கள் பத்திரமாக மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
20 Dec 2023 11:03 AM IST
திருச்செந்தூர்- சென்னை - செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் நேரம் மாற்றம்
முதன் முதலாக மின்சார என்ஜின்கள் மூலம் இயக்கப்படும் திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் நேரம் மாற்றம், அமலுக்கு வந்தது.
2 April 2023 2:52 PM IST




