
இந்தியாவில் ரிலீசாகும் முன்பே அமெரிக்காவில் திரைக்கு வரும் "கூலி" திரைப்படம்
கூலி படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால், டிக்கெட் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
29 July 2025 11:09 AM IST
'விடாமுயற்சி' படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி
‘விடாமுயற்சி’ படம் நாளை வெளியாக உள்ள நிலையில் தமிழக அரசு சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கியுள்ளது.
5 Feb 2025 12:59 PM IST
புஷ்பா 2: கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தோம் - அல்லு அர்ஜுன்
புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின் போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு நடிகர் அல்லு அர்ஜுன் ரூ.25 லட்சம் வழங்குவதாக அறிவித்துள்ளார்.
7 Dec 2024 8:22 AM IST
'புஷ்பா 2': நெரிசலில் பெண் பலி... இனி எந்த படத்துக்கும் சிறப்பு காட்சிக்கு அனுமதி இல்லை - அரசு தடை
ஐதராபாத்தில் 'புஷ்பா 2' சிறப்பு காட்சியை காண சென்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானார்.
7 Dec 2024 7:34 AM IST
'தி கோட்' படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி
'தி கோட்' நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி கோரப்பட்டிருந்தது.
4 Sept 2024 4:29 PM IST
பிரபல நடிகர்களின் சினிமா வெளிவரும் போது சிறப்பு காட்சிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் கோரி மனு- மதுரை ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை
பிரபல நடிகர்களின் சினிமா வெளிவரும் போது பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத அளவிற்கு கடும் கட்டுப்பாடுகள் விதித்து சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
15 Oct 2023 2:17 AM IST
சர்ச்சையில் சிக்கிய பிரபல திரையரங்கில் நரிக்குறவ மக்களுக்காக சிறப்பு காட்சி ஏற்பாடு
நரிக்குறவ மக்களை தடுத்ததாக சர்ச்சையில் சிக்கிய திரையரங்கில், நரிக்குறவ மக்களுக்காக 'முந்திரி காடு' திரைப்படம் சிறப்பு காட்சியாக திரையிடப்பட்டது.
7 April 2023 8:50 PM IST





