
ஊராட்சி மன்ற தலைவர் கொலை வழக்கில் வக்கீல் உள்பட 10 பேருக்கு ஆயுள் தண்டனை
சுபாஷுக்கும், தாமோதரனுக்கும் இடையே உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.
12 Nov 2025 9:11 AM IST
போலீஸ் விசாரணைக்கு சென்று வந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தற்கொலை: இன்ஸ்பெக்டர் உள்பட 7 பேர் மீது வழக்கு
போலீஸ் விசாரணைக்காக சென்று வந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தற்கொலை செய்து கொண்டார்.
5 Aug 2025 9:27 AM IST
ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்ற தலைவர் கைது
வீட்டுமனைக்கு அனுமதி வழங்க ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்ற தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
28 July 2023 9:51 AM IST
கொளப்பாக்கத்தில் ரூ.14 லட்சத்தில் சாலை
கொளப்பாக்கத்தில் ரூ.14 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
24 July 2023 1:35 PM IST
தேர்தலின் போது வழங்கிய போலி சாதி சான்று ரத்து
தோளப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் வெற்றிபெற்றவர் வழங்கிய போலி சாதி சான்று ரத்து செய்யப்பட்டது. இதற்கான உத்தரவை வீட்டுக்கதவில் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
29 Jun 2023 9:47 PM IST
நீர் பிடிப்பு நிலத்தை வீட்டு மனைகளாக மாற்ற முடிவு... தடுத்த ஊராட்சி மன்ற தலைவர் மீது தாக்குதல்
ஊராட்சி மன்ற தலைவர் மீது தாக்குதல் நடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
28 May 2023 7:26 AM IST
வீடு வரைபட அனுமதி வழங்க ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 2 பேர் கைது
காஞ்சீபுரம் அருகே வீடு வரைபட அனுமதி வழங்க ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
15 March 2023 2:43 PM IST
ஆதனூரில் ஊராட்சி மன்ற தலைவரின் கார் தீ வைத்து எரிப்பு - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
ஆதனூரில் ஊராட்சி மன்ற தலைவரின் கார் தீ வைத்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
22 Jan 2023 3:19 PM IST
மண் கொள்ளை தொடர்பாக போஸ்டர் ஒட்டியவர்கள் மீது கொலை வெறி தாக்குதல் - ஊராட்சி மன்ற தலைவர் மீது வழக்குப்பதிவு
ஏரி மண் கொள்ளை தொடர்பாக போஸ்டர் ஒட்டியவர்கள் மீது தாக்குதல் நடத்திய ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
18 Dec 2022 11:08 PM IST
பால் வியாபாரி கொலை வழக்கில் ஊராட்சி மன்ற தலைவர் கைது
பால் வியாபாரி கொலை வழக்கில் அலமாதி ஊராட்சி மன்ற தலைவர் கைது செய்யப்பட்டார்.
11 Dec 2022 2:14 PM IST
வடபுதுப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 3 பதவிகளுக்கு நாளை இடைத்தேர்தல்
வடபுதுப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 3 பதவிகளுக்கான இடைத்தேர்தல் நாளை பலத்த பாதுகாப்புடன் நடக்கிறது.
8 July 2022 10:20 PM IST
ஊராட்சி மன்ற தலைவர், துணைத்தலைவரை மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகை
ஊராட்சி மன்ற தலைவர், துணைத்தலைவரை மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.
29 Jun 2022 1:54 PM IST




