
தமிழ்நாட்டில் 2 லட்சம் பள்ளி குழந்தைகளுக்கு பார்வை குறைபாடு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிர்ச்சி தகவல்
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு இறுதிக்குள் 3 லட்சம் பள்ளி சிறார்களுக்கு இலவச கண் கண்ணாடி வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
21 Nov 2025 5:11 AM IST
குழந்தைகளுக்கு கற்றல் திறனை மேம்படுத்தும் காலை உணவுகள் என்னென்ன..?
காலை உணவு உட்கொள்வது குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு முக்கியமானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
26 Aug 2025 12:30 PM IST
பள்ளி குழந்தைகளின் உணவில் பெயிண்ட் கலந்து... சீனாவில் அதிர்ச்சி சம்பவம்
சீனாவில் பள்ளி குழந்தைகளின் உணவில் பெயிண்ட் கலந்ததில் மாணவ மாணவிகளில் 233 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
10 July 2025 10:45 AM IST
பிரதமர் மோடியின் பிரசார நிகழ்ச்சியில் பள்ளி குழந்தைகள் : தலைமை ஆசிரியரிடம் நடந்த விசாரணை நிறைவு
பிரதமர் மோடி பங்கேற்ற வாகன பேரணி நிகழ்ச்சி கோவையில் நேற்று நடைபெற்றது.
19 March 2024 5:51 PM IST
லாரி மீது பாய்ந்த ஆட்டோ: தூக்கி வீசப்பட்ட பள்ளி குழந்தைகள் - மனதை பதைபதைக்கும் சிசிடிவி காட்சி
ஆட்டோவில் இருந்த பள்ளி குழந்தைகள் வெளியில் தூக்கிவீசப்பட்டனர்.
22 Nov 2023 3:34 PM IST
ஜப்பானில் பள்ளி பஸ் மீது லாரி மோதி விபத்து - 18 மாணவர்கள் படுகாயம்
ஜப்பானில் பள்ளி பஸ் மீது லாரி மோதிய விபத்தில் பள்ளி குழந்தைகள் 18 பேர் படுகாயம் அடைந்தனர்.
19 Oct 2023 1:19 AM IST
"இதை தடுக்காவிட்டால் பட்டினிப் போராட்டம் நடக்கும்" - முதல்-அமைச்சருக்கு பள்ளிக்குழந்தைகள் கடிதம்
கனிமவள கொள்ளையை தடுத்து நிறுத்தாவிட்டால் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளதாக, முதல்-அமைச்சருக்கு பள்ளி குழந்தைகள் கடிதம் எழுதியுள்ளனர்.
5 April 2023 9:16 AM IST
பள்ளி குழந்தைகள் மூலம் கண்காணிக்கும் புதிய திட்டம் - போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார்
சென்னையில் சாலை பாதுகாப்பு விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா? என்பதை பள்ளி குழந்தைகள் மூலம் கண்காணிக்கும் புதிய திட்டத்தை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தொடங்கிவைத்தார்.
3 Aug 2022 1:16 PM IST
சாலை பாதுகாப்பு விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா? - பள்ளி குழந்தைகள் மூலம் கண்காணிக்கும் புதிய திட்டம்...!
சென்னையில் சாலை பாதுகாப்பு விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா? என்பதை பள்ளி குழந்தைகள் மூலம் கண்காணிக்கும் புதிய திட்டத்தை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார்.
3 Aug 2022 3:08 AM IST
கேரளாவில் பள்ளி குழந்தைகள் 2 பேருக்கு நோரா வைரஸ் பாதிப்பு; மந்திரி எச்சரிக்கை
கேரளாவில் பள்ளி குழந்தைகள் 2 பேருக்கு நோரா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
6 Jun 2022 6:23 PM IST




