
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.60 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்: 2 பேர் கைது
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர், புல்லாவெளி கடற்கரைப் பகுதியில் இன்று அதிகாலையில் மாவட்ட கியூ பிரிவு குற்றப் புலனாய்வுத்துறை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
31 Oct 2025 12:51 PM IST
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.80 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்: 2 பேர் கைது
ஆத்தூர், புல்லாவெளி கடற்கரைப் பகுதியில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்துவதாக தூத்துக்குடி மாவட்ட கியூ பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஐய் அனிதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
2 Oct 2025 3:19 PM IST
இன்ஸ்டாகிராமில் வாளுடன் ரீல்ஸ் வெளியிட்ட வாலிபர் கைது
ஜாதி, மத மோதலை தூண்டும் வகையிலோ, கையில் ஆயுதங்களுடன் அச்சுறுத்தும் வகையிலோ சமூக வலைதளங்களில் பதிவிடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தூத்துக்குடி காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
3 Aug 2025 7:34 AM IST
ஆத்தூர் அருகே இரட்டை கொலை சம்பவம்: சேலம் மாவட்ட எஸ்.பி. நேரில் ஆய்வு
ஆத்தூர் அருகே இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக சேலம் மாவட்ட எஸ்.பி. நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
19 Feb 2025 12:12 PM IST
ஆத்தூர் பஸ் விபத்துக்கு ஓட்டுநரே காரணம்: போக்குவரத்து கழக சேலம் மண்டலம் விளக்கம்
ஆத்தூர் பஸ் விபத்துக்கு ஓட்டுநரே காரணம் என்று போக்குவரத்து கழக சேலம் மண்டலம் விளக்கம் அளித்துள்ளது.
12 Feb 2025 3:37 PM IST
டாஸ்மாக் கடையில் கள்ளச்சாராயம்: திமுக அரசு வெட்கப்பட வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
ஆத்தூர் அருகே டாஸ்மாக் கடை ஒன்றில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
5 Feb 2025 3:51 PM IST
நடத்தை சந்தேகத்தால் வெறிச்செயல்: மனைவியை கழுத்தை நெரித்துக் கொன்ற டிரைவர்
ஆத்தூர் அருகே நடத்தை சந்தேகத்தால் மனைவியை கழுத்தை நெரித்துக் கொன்ற டிரைவர் கைது செய்யப்பட்டார்.
26 May 2024 3:54 AM IST
ஆத்தூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி காயமடைந்தவர் சாவு
ஆத்தூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி காயமடைந்தவர் பரிதாபமாக இறந்து போனார்.
5 July 2023 12:15 AM IST
ஆத்தூரில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்துகூடுதல் விலைக்கு விற்றவர் கைது
ஆத்தூரில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்றவர் கைது செய்யப்பட்டார்.
3 July 2023 12:15 AM IST
அறிவிப்பின்றி நிறுத்தப்பட்ட மின்சாரம்... போராட்டத்தில் குதித்த பொதுமக்கள் - சேலம் அருகே பரபரப்பு
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே முன்னறிவிப்பின்றி மின் விநியோகம் நிறுத்தப்பட்டதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
29 Jun 2023 8:03 PM IST
ஆத்தூர் அருகே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை மிரட்டிய வாலிபர் கைது
ஆத்தூர் அருகே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை மிரட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
29 Jun 2023 12:15 AM IST
ஆத்தூர் நகர பஞ்சாயத்து பகுதியில் கடைகளில் பிளாஸ்டிக் பைகள்பயன்படுத்த தடை
ஆத்தூர் நகர பஞ்சாயத்து பகுதியில் கடைகளில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
29 Jun 2023 12:15 AM IST




