
செவிலியர்கள் போராட்டம்
சம்பளம் வழங்காததை கண்டித்து செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
22 March 2023 2:01 AM IST
கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் கண்ணில் கருப்பு துணி கட்டி செவிலியர்கள் போராட்டம் மீண்டும் வேலை வழங்க கோரிக்கை
மீண்டும் வேலை வழங்க கோரி கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் கண்ணில் கருப்பு துணி கட்டி செவிலியர்கள் போராட்டம் நடத்தினா்.
11 Jan 2023 1:41 AM IST
செவிலியர்கள் போராட்டம்: முதற்கட்டமாக 5,000 பேருக்கு பணி - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
முதற்கட்டமாக 5,000 பேரை பணி நிரந்தரம் செய்யப்படுவர் என்று பேச்சுவார்த்தையின்போது மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி அளித்ததாக, செவிலியர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
7 Jun 2022 7:35 PM IST
"செவிலியர்களுக்கு அரசு துணை நிற்கும்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
செவிலியர்களுக்கு எப்போதும் அரசு துணை நிற்கும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
7 Jun 2022 2:02 PM IST




