
''தி கேரளா ஸ்டோரி''க்கு தேசிய விருது: மதச்சார்பற்ற இந்தியாவிற்கு அவமதிப்பு - எஸ்டிபிஐ கண்டனம்
'தி கேரளா ஸ்டோரி' படத்திற்கு 2 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன.
4 Aug 2025 12:13 PM IST
டிடி நேஷனல் தொலைக்காட்சியில் 'தி கேரளா ஸ்டோரி' ஒளிபரப்பு - பினராயி விஜயன் கண்டனம்
டிடி நேஷனல் தொலைக்காட்சியில் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் இன்று இரவு 8 மணிக்கு ஒளிபரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
5 April 2024 8:45 AM IST
சர்ச்சைகளை தாண்டி.. ஓடிடியில் வெளியாகும் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம்
இந்த படம் கடந்த ஆண்டு ஜூன் 23ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
8 Feb 2024 6:34 PM IST
நீண்ட இடைவேளைக்கு பிறகு... ஓடிடியில் வெளியாகும் 'தி கேரளா ஸ்டோரி'...!
கோர்ட்டு உத்தரவுப்படி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இந்த படம் கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் வெளியானது.
11 Jan 2024 5:52 PM IST
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டும்... மேற்கு வங்காளத்தில் 2 வாரங்களுக்கு தி கேரளா ஸ்டோரி படம் ஓடாது...!!
மேற்கு வங்காளத்தில் தி கேரளா ஸ்டோரி பட தடைக்கு, சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்தும், 2 வாரங்களுக்கு திரையரங்கில் படம் ஓட முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
22 May 2023 4:15 PM IST
'தி கேரளா ஸ்டோரி' ஒரு மெல்லிய கொடூரமான யதார்த்தத்தை அம்பலப்படுத்தியுள்ளது - கவர்னர் ஆர்.என்.ரவி
'தி கேரளா ஸ்டோரி’ ஒரு மெல்லிய கொடூரமான யதார்த்தத்தை அம்பலப்படுத்தியுள்ளது என்று கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
22 May 2023 8:25 AM IST
தி கேரளா ஸ்டோரி படத்தில் பயங்கர பலாத்கார காட்சி; பார்த்து விட்டு நடிகை அதா சர்மா பாட்டி கூறியது என்ன...?
தி கேரளா ஸ்டோரி படத்தில் இடம் பெற்ற பயங்கர பலாத்கார காட்சிகளை குடும்பத்தினர் பார்த்து விட்டு என்ன கூறுவார்களோ? என பயந்தேன் என்று நடிகை அதா சர்மா கூறி உள்ளார்.
20 May 2023 8:54 PM IST
'தி கேரளா ஸ்டோரி' பட வழக்கு: தமிழ்நாடு அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
‘தி கேரளா ஸ்டோரி’ பட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, இந்தப் படம் பார்க்க வருபவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டது.
19 May 2023 4:45 AM IST
'கேரளா ஸ்டோரி படத்தை திரையிடுவதால் பிரச்சினை ஏற்பட்டால் எதிர்கட்சிகள் எங்களை குற்றம் சொல்லக் கூடாது' - திரிணாமுல் காங்கிரஸ்
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை வரவேற்பதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
18 May 2023 10:32 PM IST
தினசரி 15 பேரால் பாலியல் பலாத்காரம்... நடிகை அதா சர்மா அதிரடி பேட்டி
தினசரி 15 பேர் பலாத்காரம் செய்யும்போது என்ன சான்று தர முடியும்? என தி கேரளா ஸ்டோரி பட புகழ் நடிகை அதா சர்மா பேட்டியில் அதிரடியாக கூறியுள்ளார்.
18 May 2023 9:18 PM IST
தி கேரளா ஸ்டோரி சர்ச்சை; மேற்கு வங்காளத்தில் முதல் 3 நாட்கள் படம் அமைதியாகவே ஓடியது: விபுல் ஷா
தி கேரளா ஸ்டோரி படம் தடை செய்யப்படுவதற்கு முன் மேற்கு வங்காளத்தில் முதல் 3 நாட்கள் அமைதியாகவே ஓடியது என தயாரிப்பாளர் விபுல் ஷா கூறியுள்ளார்.
18 May 2023 8:09 PM IST
தி கேரள ஸ்டோரி திரைப்படம்: மே.வங்க அரசு விதித்த தடையை நீக்கியது சுப்ரீம் கோர்ட்
தமிழ்நாட்டில் தி கேரள ஸ்டோரி திரைப்படத்தை நேரடியாகவோ மறைமுகமாகவோ தடை செய்யக் கூடாது எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
18 May 2023 3:42 PM IST




