
சிங்கள ஆட்சியாளர்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி கண்டனம்
இலங்கையின் ஒற்றை ஆட்சி முறைமையின்கீழ் தமிழ் மக்கள் ஒருபோதும் நிம்மதியாக வாழமுடியாது என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
19 Nov 2025 2:26 PM IST
“கத்தியால் வெட்டினார்” - ‘ஏர்போர்ட்’ மூர்த்தி மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் புகார்
‘ஏர்போர்ட்’ மூர்த்தி மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று தாக்குதல் நடத்தினார்கள்.
7 Sept 2025 12:30 AM IST
விடுதலை சிறுத்தைகள் கட்சி ஓட்டு சிந்தாமல் சிதறாமல் தி.மு.க. கூட்டணிக்கு விழும் - திருமாவளவன் நம்பிக்கை
தி.மு.க.விற்கு விழும் 4 ஓட்டுகளில் ஒரு ஓட்டு வி.சி.க. ஓட்டாக இருக்கும் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
15 July 2025 11:37 PM IST
வழிபாட்டுத் தீண்டாமையை ஒழிக்க வேண்டும் ; ரவிக்குமார் எம்.பி.
செல்வப்பெருந்தகையை சாதி அடிப்படையில் தடுத்து நிறுத்தினார்களா? என்பதை அறிய விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தியுள்ளார்
7 July 2025 11:11 PM IST
விடுதலை சிறுத்தைகள் இன்றி எந்த அரசியலும் இருக்காது - திருமாவளவன்
35 ஆண்டுகளாக கடும் உழைப்பு மூலம் தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக வளர்ச்சி பெற்றுள்ளதாக திருமாவளவன் தெரிவித்தார்.
22 Jun 2025 2:06 AM IST
பொது இடங்களில் உள்ள கொடி கம்பங்களை அகற்றும் உத்தரவுக்கு எதிராக வி.சி.க. வழக்கு
கொடி கம்பங்களை அகற்ற உத்தரவிட்ட தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
30 April 2025 9:24 PM IST
திருமாவளவன் தலைமையில் வி.சி.க. மறுசீரமைப்பு கலந்தாய்வு கூட்டம்: இன்று நடக்கிறது
தொல். திருமாவளவன் கட்சி தொண்டர்களுக்கு நேற்று முன் தினம் பேஸ்புக் நேரலையில் உரையாற்றினார்.
22 April 2025 7:06 AM IST
வி.சி.க. மறுசீரமைப்பு கலந்தாய்வு கூட்டம்; திருமாவளவன் தலைமையில் நாளை நடக்கிறது
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.
21 April 2025 7:01 AM IST
சவுக்கு சங்கர் வீடு சூறை: வி.சி.க. தலைவர் திருமாவளவன் கண்டனம்
சவுக்கு சங்கரின் வீடு சூறையாடப்பட்ட சம்பவத்திற்கு வி.சி.க. தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
24 March 2025 6:35 PM IST
பெரியாரை பற்றி விமர்சிப்பவர்களை வேடிக்கை பார்க்க முடியாது - திருமாவளவன்
பெரியாரை பற்றி கொச்சையாக பேசக்கூடியவர்கள் தமிழ்நாட்டில் முளைத்துவிட்டார்கள் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
2 Feb 2025 7:58 PM IST
போராட்டம் அறிவித்த வி.சி.க.: வேங்கைவயல் பகுதியில் போலீசார் குவிப்பு
3 பேர் மீது குற்றம் சாட்டி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக ஐகோர்ட்டில் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
25 Jan 2025 11:44 AM IST
வி.சி.க.வுக்கு மாநில கட்சி அங்கீகாரம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
திருமாவளவன் உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரமாக இதை எண்ணி பாராட்டுவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
11 Jan 2025 9:05 AM IST




