
தயாரிப்பாளர் தில் ராஜு வீட்டில் சோதனை நிறைவு
விஜய்யின் வாரிசு, ராம் சரணின் கேம் சேஞ்சர் உள்ளிட்ட படங்களை தயாரித்தவர் தில் ராஜு.
25 Jan 2025 1:15 PM IST
'புஷ்பா 2' இயக்குனர் சுகுமார் வீட்டில் வருமான வரித்துறை சோதனை
'புஷ்பா 2' படத்தின் தயாரிப்பாளரை தொடர்ந்து இயக்குனர் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
22 Jan 2025 3:38 PM IST
கோவையில் நடந்த வருமானவரி சோதனையில் ரூ.42 கோடி சிக்கியது?
வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
29 Oct 2024 9:33 AM IST
நெல்லையில் மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் வருமானவரி சோதனை
வருமானவரி சோதனை குறித்து தகவல் அறிந்த தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் அலுவலகம் முன்பு திரண்டதால் பரபரப்பு நிலவியது.
5 April 2024 12:18 AM IST
லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாக வருமானவரித்துறை சோதனை..!
கோவையில் லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
13 Oct 2023 9:57 AM IST
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில்2-வது நாளாக வருமானவரி சோதனை
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 2-வது நாளாக வருமானவரி சோதனை நடத்தப்பட்டது.
22 Sept 2023 12:15 AM IST
திருவள்ளூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் 20 மணி நேரமாக நடைபெற்ற வருமானவரி சோதனை நிறைவு
திருவள்ளூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் 20 மணி நேரமாக நடைபெற்ற வருமானவரி சோதனை நிறைவு பெற்றுள்ளது.
5 July 2023 10:14 AM IST
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தலைமை அலுவலகத்தில் 20 மணி நேரம் நடந்த வருமானவரி சோதனை நிறைவு
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தலைமை அலுவலகத்தில் 20 மணி நேரம் நடந்த வருமானவரி சோதனை நிறைவு பெற்றது.
29 Jun 2023 12:15 AM IST
தூத்துக்குடியில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தலைமை அலுவலகத்தில் வருமானவரி சோதனை
தூத்துக்குடியில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தலைமை அலுவலகத்தில் வருமானவரி சோதனை நடந்தது.
28 Jun 2023 12:15 AM IST
காஞ்சீபுரம் வரமகாலட்சுமி சில்க்ஸ் துணிக்கடையில் வருமானவரி சோதனை
காஞ்சீபுரம் வரமகாலட்சுமி சில்க்ஸ் துணிக்கடையில் வரி ஏய்ப்பு நடப்பதாக வந்த புகாரின் பேரில் கடைக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டனர்.
3 May 2023 4:44 AM IST
மேற்கு வங்காளத்தில் வருமானவரி சோதனை: பல்வேறு நிறுவனங்களில் ரூ.11 கோடி பறிமுதல்
மேற்கு வங்காளத்தில் பல்வேறு நிறுவனங்களில் வருமானவரி சோதனை நடத்தினர்.
13 Jan 2023 6:10 AM IST
"சந்திரசேகர ராவ் ஆட்சிக்கு வந்தால் நாட்டில் வருமானவரி சோதனையே இருக்காது" - தெலுங்கானா மந்திரி பேச்சு
தாங்களாக முன்வந்து வரி செலுத்தும் முறையை சந்திரசேகர ராவ் கொண்டு வருவார் என்று தெலுங்கானா மந்திரி மல்லா ரெட்டி கூறியுள்ளார்.
28 Nov 2022 4:37 AM IST




