
ரோகித், ஸ்ரேயாஸ் அரைசதம்... ஆஸ்திரேலியாவுக்கு 265 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா
50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்தது.
23 Oct 2025 1:00 PM IST
2-வது ஒரு நாள் போட்டி: இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு
இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி அடிலெய்டில் இன்று நடைபெறுகிறது.
23 Oct 2025 9:29 AM IST
இந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி: ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
ஒரு நாள் போட்டி தொடரில் 1-0 என்ற புள்ளி கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது.
19 Oct 2025 5:08 PM IST
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி: இந்தியா 136/9 (26 ஓவர்கள்)
டி.எல்.எஸ். விதிகளின்படி ஆஸ்திரேலிய அணி 26 ஓவர்களில் 131 ரன்களை எடுக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
19 Oct 2025 3:20 PM IST
ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய ஒரு நாள் போட்டி அணி இன்று அறிவிப்பு?
20 ஓவர் போட்டிகள் அக்டோபர் 29-ந்தேதி முதல் நவம்பர் 6-ந்தேதி வரை நடக்கிறது.
4 Oct 2025 5:04 AM IST
ஒருநாள் போட்டி: தென் ஆப்பிரிக்க வீரர் உலக சாதனை
5 ஆட்டங்களிலும் அவர் 50 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார்.
5 Sept 2025 11:09 AM IST
ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு; வங்காளதேச விக்கெட் கீப்பர் ரகீம் அறிவிப்பு
வங்காளதேச கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரான முஷ்பிகுர் ரகீம் (வயது 37) ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் முடிவை வெளியிட்டார்.
6 March 2025 12:09 AM IST
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இலங்கை முன்னாள் கேப்டன் ஷனகா நீக்கம்
ஆப்கானிஸ்தான்- இலங்கை இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி பல்லகெலேவில் இன்று நடக்கிறது.
9 Feb 2024 12:45 AM IST
ஒரு நாள் போட்டியில் அதிக சதத்தில் தெண்டுல்கரை நெருங்கும் கோலி..!
ஒரு நாள் போட்டியில் அதிக சதங்கள் அடித்தவர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள சச்சின் தெண்டுல்கரை சமன் செய்ய விராட் கோலிக்கு இன்னும் ஒரு சதம் மட்டுமே தேவையாகும்.
20 Oct 2023 5:07 AM IST
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டி: ஆஸ்திரேலியா போராடி வெற்றி
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் மாற்று வீரர் லபுஸ்சேனின் அரைசதத்தால் ஆஸ்திரேலியா போராடி வெற்றி பெற்றது.
9 Sept 2023 4:45 AM IST
ஒரு நாள் போட்டி தான் ஒரு பேட்ஸ்மேனின் திறமையை முழுவதும் சோதிப்பதாக நான் நினைக்கிறேன் - விராட் கோலி
ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவது எனக்கு மிகவும் பிடிக்கும் என விராட் கோலி கூறியுள்ளார்.
30 Aug 2023 9:27 AM IST
ஒரு நாள் போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்தால் சரியாக பயன்படுத்திக் கொள்வேன் - யுஸ்வேந்திர சாஹல்
ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்தால் அதை சரியாக பயன்படுத்திக் கொள்ள தயாராக இருப்பதாக சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் கூறியுள்ளார்.
7 Aug 2023 4:01 PM IST




