
2026ம் ஆண்டுக்கான அரசு பொது விடுமுறை நாட்கள் அறிவிப்பு
முக்கிய பண்டிகையான தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமையில் வருவது குறிப்பிடத்தக்கது.
11 Nov 2025 10:18 PM IST
தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு
21-ந்தேதி விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 25-ந்தேதி பணி நாளாக அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
17 Oct 2025 9:45 PM IST
கலிபோர்னியாவில் இனி தீபாவளிக்கு அரசு விடுமுறை.. மசோதா நிறைவேற்றம்
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது.
8 Oct 2025 10:30 AM IST
புதுச்சேரியில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு அரசு விடுமுறை
இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வருகிற 25-ந் தேதி (சனிக்கிழமை) வேலை நாள் அறிவிக்கப்பட்டுள்ளது.
3 Oct 2025 6:52 AM IST
சமூக வலைதளத்தில் பரவும் தகவல்: 7-ந்தேதி அரசு விடுமுறையா? - தமிழக அரசு விளக்கம்
7-ந்தேதி அரசு விடுமுறை இல்லை என்று தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.
5 July 2025 8:08 PM IST
"வேல் ஏந்தி நம்மைக் காத்தருளும் முருகன்.." - எடப்பாடி பழனிசாமி
தைப்பூச திருநாளை அரசு பொது விடுமுறையாக அ.தி.மு.க. அறிவித்தமையை பெருமிதத்துடன் நினைவு கூர்வதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
11 Feb 2025 11:09 AM IST
மிலாடி நபி - அரசு விடுமுறைக்கான தேதி மாற்றம்
மிலாது நபி அரசு விடுமுறை தேதி 17ம் தேதியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
9 Sept 2024 5:13 PM IST
சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் மெரினா கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றம்
சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் மெரினா கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
28 May 2023 1:31 PM IST
சிறுவாபுரி முருகன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் - 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்
அரசு விடுமுறை நாளையொட்டி சிறுவாபுரி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சுமார் 3 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
5 April 2023 1:52 PM IST
2023-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு விடுமுறை பட்டியல் வெளியீடு..!
தமிழ்நாடு அரசு 2023-ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை நாட்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
12 Oct 2022 4:20 PM IST




