
திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம்
கோவில் வளாகம், சுவர்கள், கூரை, பூஜை சாமான்கள் அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டது.
16 Oct 2025 5:58 PM IST
திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவில், காளஹஸ்தி சிவன் கோவிலில் பவித்ர சமர்ப்பணம்
சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பவித்ர மாலைகளை கோவில் உள்பிரகாரத்தில் ஊர்வலமாக கொண்டு சென்று தெய்வ விக்ரகங்களுக்கு அணிவிக்கப்பட்டன.
5 Sept 2025 1:23 PM IST
திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலில் 3 டன் மலர்களால் புஷ்ப யாகம்
புஷ்ப யாகத்தையொட்டி இரவு உற்சவர்கள் கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
3 July 2025 2:09 PM IST
திருப்பதி பிரம்மோற்சவம்.. ஆழ்வார் தீர்த்தத்தில் விமரிசையாக நடைபெற்ற சக்கரஸ்நானம்
திருமலை ஜீயர்கள், தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
10 Jun 2025 3:28 PM IST
திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலில் தேரோட்டம்
தேரோட்டத்தை தொடர்ந்து உற்சவர்களான ஸ்ரீதேவி பூதேவி, ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி, நம்மாழ்வார் உள்ளிட்டோருக்கு திருமஞ்சன நிகழ்ச்சி நடந்தது.
9 Jun 2025 5:16 PM IST
திருப்பதி பிரம்மோற்சவம்: பிரகாசமான சூரியபிரபை வாகனத்தில் கோவிந்தராஜ சுவாமி வீதி உலா
வாகன சேவைக்கு முன்னால் பல்வேறு கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
8 Jun 2025 5:44 PM IST
திருப்பதி பிரம்மோற்சவ விழா: அனுமந்த வாகனத்தில் வலம் வந்த கோவிந்தராஜ சுவாமி
வாகன சேவையை முன்னிட்டு பல்வேறு கலைஞர்கள் பங்கேற்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
7 Jun 2025 4:16 PM IST
திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலில் பவித்ரோற்சவம் நிறைவு
நிறைவு நாளின நேற்று இரவு கோவில் யாகசாலையில் வேத நிகழ்ச்சிகள் மற்றும் பூர்ணாஹுதி நடைபெற்றது.
17 Sept 2024 10:54 AM IST
திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலில் 14-ம் தேதி புஷ்ப யாகம்
கூடை கூடையாக கொண்டுவரப்பட்ட பூக்களால் கோவிந்தராஜ சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவிக்கு ஸ்நானம் செய்யப்படுகிறது.
11 Jun 2024 5:23 PM IST
கோவில் அருகே சாமி படங்கள் விற்பனை செய்யும் கடையில் பயங்கர தீ விபத்து - பக்தர்கள் ஓட்டம்... திருப்பதியில் பரபரப்பு
திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோவில் அருகே சாமி படங்கள் விற்பனை செய்யும் கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
16 Jun 2023 3:15 PM IST




