
டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ காலிப் பணியிடங்கள் அதிகரிப்பு
குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ அறிவிப்பை கடந்த ஜூலை மாதம் டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டது.
18 Nov 2025 7:47 PM IST
அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருந்தாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் - ஓ. பன்னீர்செல்வம்
காலிப் பணியிடங்களை நிரப்பாமல் நோயாளிகளை அவதிக்கு உள்ளாக்கியுள்ளது தி.மு.க. அரசு என்று ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
31 July 2025 3:02 PM IST
ஆசிரியர் நியமனங்களில் தி.மு.க. அரசு காட்டும் அலட்சியப் போக்கு கண்டனத்திற்குரியது - டி.டி.வி. தினகரன்
அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
16 Jun 2025 11:53 AM IST
தமிழ்நாடு மின் உற்பத்தி கழக காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்
செலவை மிச்சப்படுத்துவதற்காக காலிப் பணியிடங்களை நிரப்புவதில் கஞ்சத்தனம் காட்டுவது நிர்வாக சீரழிவுக்கு வழிவகுக்கும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
27 Feb 2025 3:59 PM IST
அரசு மருத்துவமனைகளில் காலிப் பணியிடங்களுக்கான கலந்தாய்வு இன்று தொடக்கம்
கலந்தாய்வில் இடம் பெற்றவர்களுக்கு வருகிற 26ம் தேதி பணி ஆணை வழங்கப்படுகிறது.
22 Feb 2025 9:45 AM IST
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு: காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிப்பு: கட் ஆப் குறையுமா..?
குரூப் 4 தேர்வுக்கான காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை மேலும் 2,208 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
9 Oct 2024 6:01 PM IST
குரூப்-4 தேர்வு: காலி பணியிடங்களை அதிகரிக்க டி.என்.பி.எஸ்.சி. திட்டம்?
குரூப்-4 தேர்வுக்கான காலி பணியிடங்களை அதிகரிக்க டி.என்.பி.எஸ்.சி. திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
19 Sept 2024 6:20 PM IST
அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் காலிப் பணியிடங்கள்: தனியார் நிறுவனங்கள் மூலம் நிரப்புவது எவ்விதத்தில் நியாயம்? - ஓ. பன்னீர்செல்வம்
அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நிரந்தரமான முறையில் நியமிக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
19 Jun 2024 3:40 PM IST
அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அட்டவணையை உடனே வெளியிட வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்
பதவி வாரியாக எத்தனை காலிப் பணியிடங்கள் உள்ளன என்ற புள்ளி விவரத்தை உடனடியாக வெளியிட வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
20 Feb 2024 12:22 AM IST
குரூப்-4 காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையினை வெகுவாக குறைத்துள்ள தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனம் - ஓ.பன்னீர்செல்வம்
இந்த ஆண்டு குறைந்தபட்சம் ஒரு லட்சம் குரூப்-4 காலிப் பணியிடங்களையாவது நிரப்ப முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
30 Jan 2024 12:18 PM IST
அரசு மருத்துவர் நியமனம்: பணியிடங்கள் எண்ணிக்கையை 1,752 ஆக உயர்த்துங்கள் - அன்புமணி ராமதாஸ்
அரசு மருத்துவமனைகளில் காலியிடங்களின் எண்ணிக்கை 70 சதவீதத்துக்கும் கூடுதலாக அதிகரித்துள்ளது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
16 Dec 2023 1:04 PM IST
குத்தகை முறையில் ஓட்டுனர், நடத்துனர்களை நியமிக்க ஐகோர்ட்டு தடை விதித்திருப்பது வரவேற்கத்தக்கது - ராமதாஸ்
ஓட்டுனர் மற்றும் நடத்துனர் காலிப் பணியிடங்களை நேரடி பணி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
22 Nov 2023 12:20 PM IST




