தூத்துக்குடி எஸ்.பி. அலுவலகத்தில் சர்வதேச மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்பு

தூத்துக்குடி எஸ்.பி. அலுவலகத்தில் சர்வதேச மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்பு

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10-ம் தேதி சர்வதேச மனித உரிமைகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.
10 Dec 2025 5:13 PM IST
நெல்லை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சர்வதேச மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்பு

நெல்லை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சர்வதேச மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்பு

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாதிமணி தலைமையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
10 Dec 2025 3:40 PM IST
நெல்லையில் காவல் துறையினர் இந்திய அரசியலமைப்பு தின உறுதிமொழி ஏற்பு

நெல்லையில் காவல் துறையினர் இந்திய அரசியலமைப்பு தின உறுதிமொழி ஏற்பு

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாதிமணி தலைமையில் இந்திய அரசியலமைப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
27 Nov 2025 8:14 AM IST
தூத்துக்குடியில் காவல் துறையினர் இந்திய அரசமைப்பு நாள் உறுதிமொழி ஏற்பு

தூத்துக்குடியில் காவல் துறையினர் இந்திய அரசமைப்பு நாள் உறுதிமொழி ஏற்பு

இந்திய அரசியலமைப்பை உருவாக்கும் பணி தொடங்கப்பட்ட நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
26 Nov 2025 9:32 PM IST
திருநெல்வேலியில் காவல் துறையினர் இந்திய அரசமைப்பு நாள் உறுதிமொழி ஏற்பு

திருநெல்வேலியில் காவல் துறையினர் இந்திய அரசமைப்பு நாள் உறுதிமொழி ஏற்பு

திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் எஸ்.பி. சிலம்பரசன் தலைமையில் இந்திய அரசமைப்பு நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
26 Nov 2025 5:53 PM IST
காவல்துறையினருக்கான துப்பாக்கி சுடும் போட்டி: தென்மண்டல அணி முதலிடம்- தூத்துக்குடி எஸ்பி பாராட்டு

காவல்துறையினருக்கான துப்பாக்கி சுடும் போட்டி: தென்மண்டல அணி முதலிடம்- தூத்துக்குடி எஸ்பி பாராட்டு

தமிழ்நாடு காவல்துறையினருக்கான மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி செங்கல்பட்டு மாவட்டம் ஒத்திவாக்கத்தில் உள்ள கமாண்டோ பயிற்சி பள்ளி மையத்தில் நடைபெற்றது.
6 Aug 2025 7:52 AM IST
காவல்துறையினர்-போக்குவரத்துக் கழக ஊழியர்கள் மோதலை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் - வானதி சீனிவாசன்

காவல்துறையினர்-போக்குவரத்துக் கழக ஊழியர்கள் மோதலை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் - வானதி சீனிவாசன்

காவல்துறையினர் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் இடையிலான மோதலை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
25 May 2024 1:56 PM IST
பெண்கள் குறித்து இழிவாக பேசிய சிவாஜி கிருஷ்ண மூர்த்தி  கைது

பெண்கள் குறித்து இழிவாக பேசிய சிவாஜி கிருஷ்ண மூர்த்தி கைது

திமுகவில் இருந்து நீக்கப்பட்ட சிவாஜி கிருஷ்ண மூர்த்தி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
18 Jun 2023 6:28 PM IST