
'மிஸ்டர் எக்ஸ்' படத்தின் ரிலீஸ் அப்டேட்
மனு ஆனந்த் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள 'மிஸ்டர் எக்ஸ்' படத்தின் ரிலீஸ் அப்டேட் வெளியாகி உள்ளது.
9 April 2025 7:57 PM IST
ஆர்யாவின் "மிஸ்டர் எக்ஸ்" பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது
ஆக்சன் திரில்லர் கதையாக உருவாகும் "மிஸ்டர் எக்ஸ்" படத்தில் ஆர்யா, சரத்குமார், மஞ்சு வாரியர், அனேகா, கவுதம் ராம் கார்த்திக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
27 Feb 2025 9:16 PM IST
ஆர்யாவின் "மிஸ்டர் எக்ஸ்" பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்
ஆர்யாவின் "மிஸ்டர் எக்ஸ்" படத்தின் முதல் பாடல் 27-ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
25 Feb 2025 7:12 PM IST
'மிஸ்டர் எக்ஸ்' படத்தின் டீசர் வெளியீடு
மனு ஆனந்த் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள 'மிஸ்டர் எக்ஸ்' படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.
22 Feb 2025 8:04 PM IST
ஆர்யாவின் "மிஸ்டர் எக்ஸ்" டீசர் நாளை வெளியீடு
மனு ஆனந்த் இயக்கும் ‘மிஸ்டர் எக்ஸ்’ படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
21 Feb 2025 8:16 PM IST
ஆர்யா நடிக்கும் 'மிஸ்டர் எக்ஸ்' படத்தின் ரிலீஸ் அப்டேட்
மனு ஆனந்த் இயக்கும் 'மிஸ்டர் எக்ஸ்' படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
26 Nov 2024 12:19 PM IST
ஆர்யா-கவுதம் கார்த்திக் நடிக்கும் 'மிஸ்டர் எக்ஸ்' படத்தின் அப்டேட்
ஆர்யா-கவுதம் கார்த்திக் நடிக்கும் 'மிஸ்டர் எக்ஸ்' படத்தின் கடைசி நாள் சூட்டிங்கில் படக்குழு கேக் வெட்டி கொண்டாடும் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
30 Jun 2024 4:24 PM IST
ஆர்யா-கவுதம் கார்த்திக் நடிக்கும் 'மிஸ்டர் எக்ஸ்' படத்தில் இணைந்த மஞ்சுவாரியர் - படக்குழு அறிவிப்பு
‘மிஸ்டர் எக்ஸ்’ படத்தில் நடிகை மஞ்சு வாரியர் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
21 Jun 2023 10:14 PM IST




