
தூத்துக்குடி: கடன் தொல்லையால் விஷம் குடித்த அக்கா, தம்பி உயிரிழப்பு
கோவில்பட்டியைச் சேர்ந்த 2 அக்காக்கள், தம்பி என 3 பேரும் கடன் தொல்லையால் ஊரை விட்டு வந்து, பொள்ளாச்சியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர்.
28 Sept 2025 5:33 PM IST
தூத்துக்குடியில் வாலிபரை தாக்கிய அண்ணன், தம்பி உள்பட 3 பேர் கைது
தூத்துக்குடியில் பக்கத்து வீட்டில் வசித்துவரும் 2 பேருக்கு இடையே 2 மாதங்களுக்கு முன் ஏற்பட்ட தகராறு காரணமாக முன் விரோதம் இருந்துவந்தது.
10 Sept 2025 10:10 PM IST
திருநெல்வேலி: சண்டையை சமரசம் செய்தவருக்கு மிரட்டல் விடுத்தவர் கைது
களக்காடு பகுதியில் அண்ணன்-தம்பி இடையிலான சண்டையை அதே ஊரைச் சேர்ந்த ஒருவர் தடுத்து சமரசம் செய்துள்ளார்.
9 Sept 2025 4:00 PM IST
காதலிக்கும்படி தகராறு: கல்லூரி மாணவியின் தம்பி கடத்தப்பட்டதால் பரபரப்பு
காதலிக்க மறுத்ததால் கல்லூரி மாணவியின் தம்பி கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
22 March 2025 7:52 AM IST
தம்பிக்கு கார் பரிசளித்த ராகவா லாரன்ஸ் - எதற்காக தெரியுமா?
எல்வின் தற்போது 'புல்லட்' என்ற படத்தில் நடித்து இருக்கிறார்.
1 Jun 2024 7:34 PM IST
திருமணம் செய்து வைக்கக்கோரி தகராறு: அண்ணனை வெட்டிக்கொன்ற தம்பி... குப்பைமேட்டில் உடல்
பெண் பார்த்து திருமணம் செய்து வைக்க முயற்சிக்கவில்லையே என்று கூறி அண்ணன் தகராறு செய்துள்ளார்.
30 May 2024 7:13 AM IST
கால்நடைகளை மேய்க்க சென்ற சிறுமியை கற்பழித்து உயிருடன் எரித்துக்கொன்ற அண்ணன்-தம்பி
ராஜஸ்தானில் சிறுமியை கற்பழித்து உயிருடன் எரித்துக்கொன்ற அண்ணன்-தம்பிக்கு தூக்கு தண்டனை விதித்து போக்சோ கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்து உள்ளது.
21 May 2024 3:57 AM IST
செல்போன் கொடுக்க மறுத்ததால் தம்பியை சுத்தியலால் அடித்துக் கொன்ற அண்ணன்
செல்போனில் ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுவதில் இருவருக்கும் ஆர்வம் அதிகமாக இருந்துள்ளது.
19 May 2024 12:22 PM IST
தம்பியின் மாமியாருடன் கள்ளக்காதல்: லாரி டிரைவர் வெட்டிக்கொலை - திருவள்ளூரில் பரபரப்பு
மாமியாருடன் ஏற்பட்ட கள்ளக்காதலால் அண்ணனை நண்பர்களுடன் சேர்ந்து தம்பி, வெட்டிக் கொலை செய்தார்.
9 May 2024 8:13 AM IST
இளம்பெண்ணுக்கு காதல் தொல்லை: அண்ணன்-தம்பி குத்திக்கொலை
இளம்பெண்ணுக்கு காதல் தொல்லை கொடுத்த அண்ணன்-தம்பி குத்திக்கொலை செய்யப்பட்டனர்.
9 May 2024 7:26 AM IST
அக்காவிடம் தவறாக நடக்க முயற்சி: ஆடிட்டரை அடித்துக்கொலை செய்த தம்பி
அக்காவிடம் தவறாக நடக்க முயற்சித்த ஆடிட்டரை தம்பி அடித்துக்கொலை செய்தார்.
12 April 2024 7:23 AM IST
ஓரினச்சேர்க்கைக்கு மறுத்ததால் சிறுவனை கொலை செய்த அண்ணன், தம்பி
ஓரினச்சேர்க்கைக்கு மறுத்த சிறுவனை கொன்று உடலை குளத்தில் வீசிய அண்ணன், தம்பியை போலீசார் கைது செய்தனர்.
1 April 2024 6:06 PM IST




