
சென்னையில் நாளை மறுநாள் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
சென்னையில் நாளை மறுநாள் நடைபெறும் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் மின்சாரத் துறை சார்ந்த குறைகளை தெரிவித்து நிவாரணம் பெறலாம்.
2 Dec 2025 5:31 PM IST
சென்னையில் தெருநாய்களை பாதுகாக்க கோரி பேரணி: நடிகை நிவேதா பெத்துராஜ் பங்கேற்பு
தெருநாய்களை பாதுகாக்க கோரி விலங்குகள் நல ஆர்வலர்கள் சார்பில் சென்னை எழும்பூரில் அமைதி பேரணி நடந்தது.
24 Nov 2025 3:03 AM IST
தூத்துக்குடியில் கழிவு மீன் ஆலைகளை மூடக்கோரி ஆர்ப்பாட்டம்: திருமுருகன் காந்தி பங்கேற்கிறார்
பொட்டலூரணி கிராமத்தில் இன்று நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் காந்தி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க உள்ளார் என போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.
23 Nov 2025 4:17 AM IST
குழந்தைகள் தினத்தில் 30 பேரின் விமான பயண கனவு நனவானது: அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு சென்னையில் இருந்து தூத்துக்குடி வரை ஒரு திருநங்கை மாணவர், ஒரு பார்வை குறைபாடுள்ள மாணவர் உள்பட 30 மாணவர்கள் விமானத்தில் பயணம் செய்தனர்.
14 Nov 2025 7:19 PM IST
தூத்துக்குடி மாநகராட்சியில் சரஸ்வதி பூஜை விழா: மேயர், கமிஷனர் பங்கேற்பு
தூத்துக்குடி மாநகராட்சி மத்திய அலுவலகத்தில் நவராத்திரி விழாவின் அங்கமான சரஸ்வதி பூஜை விழா நடைபெற்றது.
1 Oct 2025 3:57 PM IST
சர்வதேச சதுப்பு நில சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினம்: கோடை இயற்கை முகாம்
கோடை இயற்கை முகாமில் இயற்கையாக வளர்ந்த மாங்குரோவ் பகுதிகளை பார்வையிட்ட மணவர்களுக்கு மாங்குரோவ்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய உயிரினங்கள் பற்றி விளக்கப்பட்டது.
27 July 2025 9:03 PM IST
இன்று நடைபெறும் 'இந்தியா' கூட்டணி பொதுக்கூட்டம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
ராகுல்காந்தி மணிப்பூரில் தொடங்கிய பாரத ஒற்றுமை நீதி யாத்திரையை நேற்று மும்பையில் நிறைவு செய்தார்.
17 March 2024 5:34 AM IST
பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகை: கன்னியாகுமரியில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்பு
பிரதமர் மோடி இன்று கன்னியாகுமரி வருவதையொட்டி 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
15 March 2024 1:53 AM IST
நாளை மறுநாள் குமரி வருகிறார் பிரதமர் மோடி: தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்பு
தமிழகம் மற்றும் கேரளாவுக்கு அடிக்கடி சுற்றுப்பயணம் செய்து பல்வேறு புதிய திட்டங்களை தொடங்கி வைத்து, தேர்தல் பிரசாரத்திலும் பிரதமர் மோடி ஈடுபட்டு வருகிறார்.
13 March 2024 12:24 AM IST
மகளிர் பிரிமியர் லீக் தொடக்க விழாவில் பங்கேற்கிறார் நடிகர் ஷாருக்கான்
மகளிர் பிரிமியர் லீக் போட்டியில், பிளே ஆப் சுற்றுடன் சேர்த்து மொத்தமாக 22 போட்டிகள் நடத்த உள்ளதாக அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.
21 Feb 2024 11:33 PM IST
கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் பங்கேற்பு
காந்திஜெயந்தியையொட்டி வெள்ளரி ஓடை ஊராட்சியில் நடந்த கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் விஷ்ணு சந்திரன் கலந்து கொண்டார்.
3 Oct 2023 12:15 AM IST
'ஜி-20' மாநாடு: ஜனாதிபதி மாளிகை விருந்தில் பங்கேற்கிறார் மம்தா பானர்ஜி..!
‘ஜி-20’ மாநாடு ஜனாதிபதி மாளிகை விருந்தில் மம்தா பானர்ஜி பங்கேற்க உள்ளார்.
7 Sept 2023 3:47 AM IST




