
கடற்படைக்காக தயாரிக்கப்படும் கப்பல்களின் ரகசிய தகவல்களை பாகிஸ்தானுக்கு அனுப்பிய 2 பேர் கைது
கப்பல்களின் ரகசிய தகவல்களை பாகிஸ்தான் உளவு அமைப்புக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பியுள்ளனர்.
21 Nov 2025 3:21 PM IST
தமிழக மீனவர்கள் 14 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை
இலங்கை கடற்படை மீண்டும் தமிழக மீனவர்களை அடாவடியாக கைது செய்துள்ளது.
10 Nov 2025 8:15 AM IST
கடற்படையினருடன் தீபாவளி கொண்டாடுகிறார் பிரதமர் மோடி
தீபாவளியை பிரதமர் மோடி கோவாவில் உள்ள இந்திய கடற்படையினருடன் கொண்டாட முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
16 Oct 2025 8:20 PM IST
பிலிப்பைன்ஸ் கப்பல் மீது மோதி அச்சுறுத்திய சீன கடற்படை - தென் சீனக்கடலில் பதற்றம்
சீன கடற்படையின் செயல் ஆபத்தானது என அமெரிக்கா விமர்சித்துள்ளது.
12 Oct 2025 11:44 PM IST
துப்பாக்கி முனையில் காரைக்கால் மீனவர்கள் 12 பேர் கைது: இலங்கை கடற்படை அட்டூழியம்
இலங்கை கடற்படையின் இந்த அடாவடி நடவடிக்கை மீனவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
28 Sept 2025 8:32 PM IST
கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ் நீலகிரி கப்பல் முதல் முறையாக சென்னை வருகை
இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டுள்ள ஐஎன்.எஸ் நீலகிரி கப்பல் முதல் முறையாக சென்னைக்கு வந்துள்ளது
17 July 2025 11:41 AM IST
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 8 பேர் இலங்கை கடற்படையால் கைது
கைது செய்யப்பட்ட மீனவர்களை தலைமன்னார் கடற்படை முகாமிற்கு விசாரணைக்காக இலங்கை கடற்படை அழைத்து சென்றது.
29 Jun 2025 7:11 AM IST
அமெரிக்க பாலத்தில் மோதிய மெக்சிகோ கடற்படை கப்பல் - அதிர்ச்சி சம்பவம்
வாஷிங்டன்,மெக்சிகோ கடற்படைக்கு சொந்தமான கப்பல் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள புரூக்லின் நகருக்கு சென்றுகொண்டிருந்தது. அந்த கப்பலில் கடற்படை...
18 May 2025 9:17 AM IST
பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை: இங்கிலாந்து கடற்படை தலைமை தளபதி பணியில் இருந்து விடுவிப்பு
இங்கிலாந்து கடற்படை தலைமை தளபதி பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
12 May 2025 7:54 AM IST
அரபிக்கடலில் போர் பயிற்சியில் ஈடுபடும் இந்திய கடற்படை
இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
3 May 2025 8:43 PM IST
கடத்தல் தடுப்பு குறித்து ராமேஸ்வரத்தில் இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு சிறப்பு பயிற்சி
இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு ஐ.என்.எஸ். பருந்து ஹெலிகாப்டர் மூலம் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
16 April 2025 2:10 AM IST
அரபிக்கடலில் 2 படகுகளில் 500 கிலோ போதைப்பொருள் பறிமுதல்
இந்தியா மற்றும் இலங்கை கடற்படை அதிகாரிகள் இணைந்து போதைப்பொருள் கும்பலை மடக்கிப்பிடித்தனர்
29 Nov 2024 5:20 PM IST




