
கூட்டுக் கொள்ளை வழக்கில் 4 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை
திருநெல்வேலி கீழநத்தம், வெள்ளிமலை அருகே தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்த, மணப்படைவீட்டைச் சேர்ந்த வாலிபரிடம் பணம் மற்றும் செல்போன் கொள்ளையடிக்கப்பட்டது.
18 Nov 2025 10:54 PM IST
திருநெல்வேலி: குற்றச் செயலில் ஈடுபட்ட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது
மானூர் பகுதியில் 4 பேர் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக மானூர் போலீசார் கவனத்திற்கு வந்தது.
9 Nov 2025 1:16 AM IST
கணவன், மனைவியை மிரட்டி நகை-பணம் பறிப்பு; 4 பேருக்கு வலைவீச்சு
மோட்டார் சைக்கிளில் சென்ற கணவன், மனைவியை மிரட்டி நகை, பணம் பறிக்கப்பட்டது. இது தொடர்பாக 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
14 Oct 2023 2:19 PM IST
ஆவடி அருகே ரவுடி கொலை வழக்கில் 4 பேர் எழும்பூர் கோர்ட்டில் சரண்
ஆவடி அருகே ரவுடி கொலை வழக்கில் 4 பேர் எழும்பூர் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
14 Oct 2023 8:29 AM IST
வன்முறையில் ஈடுபட்ட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது
கொள்ளிடம் அருகே வன்முறையில் ஈடுபட்ட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
11 Oct 2023 12:15 AM IST
4 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி
மயிலாடுதுறை அருகே பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 4 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவியை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்.
7 Oct 2023 12:30 AM IST
4 பேரை கத்தியால் வெட்டியவர் கைது
மூலக்குளத்தில் கஞ்சா போதையில் 4 பேரை கத்தியால் வெட்டியவரை போலீசார் கைது செய்தனர்.
5 Sept 2023 10:42 PM IST
மைசூருவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை
மைசூருவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
28 Aug 2023 2:53 AM IST
ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தாக்கப்பட்டனர்
கோவில் திருவிழாவிற்காக வேலியில் இருந்த மரத்தை அகற்றியபோது ஏற்பட்ட தகராறில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தாக்கப்பட்டனர்.
11 Aug 2023 9:28 PM IST







