
திருச்சி விமான நிலைய ஓடுதளத்தில் புதிய வகை ஒளிரும் விளக்குகள் அமைப்பு
திருச்சி சர்வதேச விமான நிலையம் அதிகபடியான பயணிகளை கையாண்டு வருகிறது.
18 Dec 2025 11:13 AM IST
திருச்சியில் இருந்து சென்னைக்கு நாளை முதல் 2 முறை `ஏர்பஸ்' விமானம் இயக்கம்
ஏர்பஸ் விமானங்களில் 180 பேர் பயணிக்கலாம்.
15 Dec 2025 11:38 AM IST
திருச்சி விமான நிலையத்தில் அரியவகை ஆமைகள் பறிமுதல்
திருச்சி விமான நிலையத்தில் குருவி என்ற போர்வையில் அரியவகை உயிரினங்கள் கடத்தி வரும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது.
9 Dec 2025 10:37 PM IST
திருச்சி விமான நிலையத்தில் ரூ.2.5 கோடி உயர்ரக போதைப்பொருள் பறிமுதல் - பெண் பயணியிடம் விசாரணை
35 வயது பெண் பயணியிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
5 Dec 2025 9:58 PM IST
திருச்சியில் இருந்து டெல்லிக்கு நேரடி விமான சேவை நாளை தொடங்குகிறது
திருச்சியில் இருந்து டெல்லிக்கு நேரடி விமான சேவை நாளை தொடங்குகிறது.
16 Sept 2025 1:57 AM IST
தொழில்நுட்பக் கோளாறால் ஓடுபாதையில் நிறுத்தப்பட்ட விமானம்; திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு
மாற்று விமானம் மூலம் பயணிகள் அனைவரும் சார்ஜாவிற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.
3 Sept 2025 8:38 AM IST
பயணிகளை கையாண்டதில் திருச்சி விமான நிலையத்திற்கு முதலிடம்
தென்கிழக்கு ஆசிய அளவில் பயணிகளை கையாண்டதில் திருச்சி விமான நிலையம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
22 Jun 2025 5:50 AM IST
சவுதி அரேபியா பாலைவனத்தில் ஒட்டகம், ஆடு மேய்த்து சித்ரவதைக்கு ஆளான தமிழர்: கடும் போராட்டத்துக்கு பின்பு மீட்பு
கவாஸ்கர் கடந்த 5 மாதத்துக்கு முன்பு சவுதிஅரேபியாவுக்கு வீட்டு வேலைக்காக சென்றார்.
4 Jun 2025 8:56 AM IST
திருச்சியில் இருந்து கொச்சிக்கு 7-ந்தேதி முதல் புதிய விமான சேவை
திருச்சி - கொச்சி இடையே தினசரி விமான சேவை தொடங்க உள்ளது.
1 May 2025 1:26 PM IST
திருச்சி விமான நிலையத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்
கஞ்சாவை கடத்தி வந்த பயணியிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
25 April 2025 2:50 PM IST
திருச்சி விமான நிலையத்தில் ரூ.20 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்
விமானத்தில் செல்ல இருந்த பயணிகளின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
12 April 2025 12:28 AM IST
திருச்சி - துபாய் விமானம் புறப்படுவதில் தாமதம் - பயணிகள் வாக்குவாதம்
விமானம் புறப்படும் நேரம் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 April 2025 1:15 PM IST




