
ரம்ஜான் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் கணவருடன் பங்கேற்ற மந்திரி ரோஜா
முஸ்லிம் மக்கள் அனைவரும் ரம்ஜான் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்று மந்திரி ரோஜா கூறினார்.
9 April 2024 8:12 AM IST
மந்திரி ரோஜாவின் உதவியாளர் மீது தாக்குதல் - தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த 3 பேர் கைது
மந்திரி ரோஜாவின் வலதுகரமாக செயல்படும் பிரதீஷுக்கும், தெலுங்கு தேச கட்சி நிர்வாகிகளுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
5 Feb 2024 7:15 AM IST
சந்திரபாபு நாயுடுவுக்கு சிறை; கட்சி தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடிய மந்திரி ரோஜா
சந்திரபாபு நாயுடுவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை ஆந்திர சுற்றுலாத்துறை மந்திரி ரோஜா கொண்டாடியுள்ளார்.
10 Sept 2023 10:32 PM IST
திருப்பதி கங்கை அம்மன் கோவிலில் பட்டு வஸ்திரம் சமர்ப்பித்து மந்திரி ரோஜா தரிசனம்
ஆந்திர மாநில சுற்றுலாத்துறை மந்திரி ரோஜா, கங்கை அம்மனுக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பித்தார்.
14 May 2023 11:07 PM IST
மேடை ஏறி மாணவிகளுடன் குத்தாட்டம் போட்ட ஆந்திர மந்திரி ரோஜா...!
சுற்றுலாத்துறை சார்பில் நடந்த கலை நிகழ்ச்சியில் மாணவிகளுடன் மந்திரி ரோஜா நடனமாடினார்.
22 Nov 2022 9:25 AM IST
விசாகப்பட்டினத்தில் ரோஜா உள்ளிட்ட மந்திரிகளின் கார்கள் மீது கல் வீசி தாக்குதல்..!
ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் ரோஜா உள்ளிட்ட மந்திரிகளின் கார்கள் மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. அதுதொடர்பாக ஜன சேனா கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
17 Oct 2022 2:22 AM IST
விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்த தயார் - மந்திரி ரோஜா பேச்சு
ஆந்திராவில் விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்த தன்னால் இயன்ற பங்களிப்பைச் செய்யத் தயாராக இருக்கிறேன், என்று மந்திரி ரோஜா பேசினார்.
8 Aug 2022 5:52 AM IST
ஒரே நேரத்தில் 3 ஆயிரம் பேர் புகைப்படம் எடுத்தனர் - மந்திரி ரோஜா கின்னஸ் சாதனை முயற்சி
கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதற்காக மந்திரி ரோஜாவை ஒரே நேரத்தில் 3 ஆயிரம் பேர் போட்டோ எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
31 July 2022 10:49 AM IST
திருப்பதி: ஆட்டோ, கார் டிரைவர்களுக்கு ரூ.10 ஆயிரம் நிதி உதவி வழங்கினார் மந்திரி ரோஜா
வாகன மித்ரா திட்டத்தின் கீழ் ஆட்டோ, கார் டிரைவர்களுக்கு ரூ.10 ஆயிரம் நிதி உதவியை திருப்பதியில் மந்திரி ரோஜா வழங்கினார்.
16 July 2022 6:52 AM IST
ஆந்திரா: வீடு வீடாகச் சென்று பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்த மந்திரி ரோஜா
நகரி தொகுதி எம்.எல்.ஏவும், மந்திரியுமான ரோஜா வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டு அறிந்தார்.
15 July 2022 10:45 AM IST
திருப்பதியில் தரிசனத்திற்கு சென்ற மந்திரி ரோஜாவின் கார் டிரைவர், பாதுகாவலர் தடுத்து நிறுத்தம்..!
தேவஸ்தான விதிமுறைகளின்படி அவர்களை தரிசனத்திற்கு அனுமதிக்கவில்லை என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
12 Jun 2022 10:38 AM IST




