சென்னையில் தெருநாய்களை பாதுகாக்க கோரி பேரணி: நடிகை நிவேதா பெத்துராஜ் பங்கேற்பு

சென்னையில் தெருநாய்களை பாதுகாக்க கோரி பேரணி: நடிகை நிவேதா பெத்துராஜ் பங்கேற்பு

தெருநாய்களை பாதுகாக்க கோரி விலங்குகள் நல ஆர்வலர்கள் சார்பில் சென்னை எழும்பூரில் அமைதி பேரணி நடந்தது.
24 Nov 2025 3:03 AM IST
சென்னையில் 1.22 லட்சம் தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி: மாநகராட்சி தகவல்

சென்னையில் 1.22 லட்சம் தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி: மாநகராட்சி தகவல்

சென்னையில் 1.22 லட்சம் தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
16 Nov 2025 6:28 AM IST
நாடு முழுவதும் பொது இடங்களில் சுற்றித்திரியும் தெருநாய்களை அகற்ற சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு

நாடு முழுவதும் பொது இடங்களில் சுற்றித்திரியும் தெருநாய்களை அகற்ற சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு

தெருநாய் பிரச்னை தொடர்பான வழக்கில் சுப்ரீம்கோர்ட்டு கூடுதல் உத்தரவு பிறப்பித்துள்ளது.
7 Nov 2025 11:44 AM IST
தெருநாய்த்தொல்லை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு பிரமாண பத்திரம் தாக்கல்

தெருநாய்த்தொல்லை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு பிரமாண பத்திரம் தாக்கல்

தெருநாய்த்தொல்லை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
2 Nov 2025 2:50 AM IST
2 வயது குழந்தையை கடித்துக்குதறிய தெருநாய்கள் - அதிர்ச்சி சம்பவம்

2 வயது குழந்தையை கடித்துக்குதறிய தெருநாய்கள் - அதிர்ச்சி சம்பவம்

குழந்தை வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தது.
5 Oct 2025 3:51 PM IST
ஒரு மாதத்தில் 46 ஆயிரம் தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி: சென்னை மாநகராட்சி தகவல்

ஒரு மாதத்தில் 46 ஆயிரம் தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி: சென்னை மாநகராட்சி தகவல்

சென்னையில் இதுவரை 12,255 தெருநாய்களுக்கு முழுமையான தகவல்கள் அடங்கிய மைக்ரோ சிப் பொருத்தப்பட்டுள்ளது.
16 Sept 2025 11:15 AM IST
சர்ச்சையை கிளப்பிய தெருநாய்கள் விவகாரம் - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு யோசனை

சர்ச்சையை கிளப்பிய தெருநாய்கள் விவகாரம் - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு யோசனை

வெளிநாடுகளில் தெருநாய்கள் பிரச்சினை எவ்வாறு கையாளப்படுகிறது? என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
4 Sept 2025 5:18 PM IST
சென்னையில் கடந்த 21 நாட்களில் 29 ஆயிரம் நாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

சென்னையில் கடந்த 21 நாட்களில் 29 ஆயிரம் நாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி முகாமினை கடந்த 9-ந்தேதி மேயர் பிரியா தொடங்கி வைத்தார்.
3 Sept 2025 7:29 AM IST
என்னை பிரபலமாக்கிய தெருநாய்கள் - சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி நகைச்சுவை

என்னை பிரபலமாக்கிய தெருநாய்கள் - சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி நகைச்சுவை

சர்வதேச சமூக அங்கீகாரம் கிடைக்க உதவிய தெருநாய்களுக்கும், வழக்கை ஒதுக்கிய தலைமை நீதிபதிக்கும் நன்றியுள்ளவனாக இருப்பேன் என சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி விக்ரம் நாத் கூறியுள்ளார்.
31 Aug 2025 2:17 PM IST
தெருநாய்களை காப்பகங்களில் அடைக்க தடை: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு ராகுல் காந்தி வரவேற்பு

தெருநாய்களை காப்பகங்களில் அடைக்க தடை: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு ராகுல் காந்தி வரவேற்பு

டெல்லியில் விலங்குகள் நல ஆர்வலர்கள் போராட்டம் நடத்தினர்.
22 Aug 2025 1:50 PM IST
டெல்லியில் தெருநாய்களை காப்பகங்களில் அடைக்க தடை: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

டெல்லியில் தெருநாய்களை காப்பகங்களில் அடைக்க தடை: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

டெல்லியில் பொதுஇடங்களில் தெருநாய்களுக்கு உணவளிக்க சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளது.
22 Aug 2025 11:27 AM IST
தெருநாய்கள் விவகாரத்தில் அவசர விசாரணை கோரி புதிய மனு : சுப்ரீம் கோர்ட்டு ஏற்க மறுப்பு

தெருநாய்கள் விவகாரத்தில் அவசர விசாரணை கோரி புதிய மனு : சுப்ரீம் கோர்ட்டு ஏற்க மறுப்பு

தெருநாய்களை பிடிப்பது தொடர்பாக டெல்லி மாநகராட்சி ஒரு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது
22 Aug 2025 8:45 AM IST