
அரசு பஸ்கள் மோதலில் பலியான திருச்சி மாணவி.. கல்லூரிக்கு புறப்பட்டு வந்தபோது நேர்ந்த சோகம்
பலியான மாணவியின் உடலை பார்த்து பெற்றோர் கதறியது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
2 Dec 2025 7:47 AM IST
திருப்பத்தூர் பேருந்து விபத்தில் 11 பேர் உயிரிழந்தது வேதனையளிக்கிறது - அன்புமணி ராமதாஸ்
சாலை விபத்துகளை தடுக்க நடவடிக்கை தேவை என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
30 Nov 2025 8:15 PM IST
தண்ணீர் தொட்டியில் வீசி 3 மாத பெண் குழந்தை கொலை... கொடூர தாய் அளித்த அதிர்ச்சி வாக்குமூலம்
இந்த சம்பவம் தொடர்பாக குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
26 Nov 2025 11:15 AM IST
திருப்பத்தூர்: ஈமச்சடங்கு நிதியை வழங்க லஞ்சம் வாங்கிய தனி வட்டாட்சியர் கைது
வட்டாட்சியர் வள்ளியம்மாளுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு அவர் மயங்கி விழுந்தார்.
18 Nov 2025 8:46 PM IST
வீடு புகுந்து வாலிபருக்கு கத்திக்குத்து - மனைவியின் கள்ளக்காதலன் வெறிச்செயல்
கள்ளக்காதலை கண்டித்ததால் ஆத்திரமடைந்த மனைவியின் கள்ளக்காதலன் வீடுபுகுந்து வாலிபரை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடியுள்ளார்.
14 Nov 2025 2:54 AM IST
தொடர்மழை எதிரொலி.. திருப்பத்தூரில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
6 Nov 2025 7:31 AM IST
திருப்பத்தூரில் அடிப்படை வசதிகள் வேண்டி சமத்துவபுர மக்கள் சாலை மறியல்
வேறு பகுதியை சேர்ந்தவர்களுக்கு அதிகாரிகள் பட்டாக்களை வழங்கியதாக சமத்துவபுர மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
30 Oct 2025 10:10 PM IST
ஏரிக்குள் பாய்ந்த கார்.. மாமனார், மாமியாரை கொலை செய்ய திட்டமிட்ட மருமகன்.. நடந்தது என்ன..?
மாமனார், மாமியாரை கொலை செய்ய திட்டமிட்டு ஏரிக்குள் காரை ஓட்டியதாக மருமகனை போலீசார் கைது செய்தனர்.
30 Sept 2025 5:55 PM IST
கட்டுப்பாட்டை இழந்து ஏரிக்குள் பாய்ந்த கார்: 5 பேரின் நிலை என்ன?
ஜோலார்பேட்டை அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் சென்ற கார் ஏரிக்குள் பாய்ந்தது.
29 Sept 2025 2:37 AM IST
திருப்பத்தூர்: ஓடும் ரெயிலில் பெண்ணிடம் நகை பறிப்பு - 2 இளைஞர்கள் கைது
பெண் அணிந்திருந்த மூன்று சவரன் தங்கச் சங்கிலியை பறித்து தப்பியோடினர்.
25 Sept 2025 12:03 PM IST
கள்ளக்காதலியை வீட்டிற்கே அழைத்து வந்த லாரி டிரைவர்.. மனைவி எடுத்த விபரீத முடிவால் அதிர்ச்சி
கள்ளக்காதலியை வீட்டிற்கு அழைத்து வந்து இனிமேல் இவர் நம்முடன் இங்குதான் வசிப்பார் என அவர் தனது மனைவியிடம் கூறியுள்ளார்.
24 Sept 2025 7:49 AM IST
ஆடுகளை காரில் திருடிச்சென்ற வழக்கறிஞர் உட்பட 2 பேர் கைது
அஞ்சலை ஆடு காணாமல் போனது குறித்து அப்பகுதி மக்களிடம் தெரிவித்துள்ளார்.
18 Sept 2025 3:26 PM IST




