
எதிர்ப்பை மீறி திருமணம் செய்த மகனை சரமாரியாக தாக்கிய தாய் - திருத்தணி கோவிலில் பரபரப்பு
திருத்தணி முருகன் கோவிலில் பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்த மகனை, தாய் சரமாரியாக தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
1 Dec 2025 8:51 AM IST
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திருத்தணி முருகன் கோவிலில் சாமி தரிசனம்
இரவு நடைபெற்ற பள்ளியறை பூஜையில் பங்கேற்று தரிசனம் செய்தார்.
15 Nov 2025 11:12 AM IST
திருத்தணி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.1.32 கோடி
திருத்தணி முருகன் கோவிலில் 27 நாள் உண்டியல் காணிக்கையாக ரூ.1 கோடியே 32 லட்சத்து 33,116 கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
13 Nov 2025 5:00 AM IST
அனுமதி இல்லாமல் வேல் பூஜை...கங்கை அமரனை தடுத்து நிறுத்திய நிர்வாகிகள்
இசையமைப்பாளர் கங்கை அமரனை தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
7 Oct 2025 3:03 PM IST
திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்களை அச்சுறுத்தி வந்த 10 குரங்குகள் கூண்டு வைத்து பிடிப்பு
விடுமுறை தினத்தையொட்டி திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்.
6 Oct 2025 8:45 AM IST
சிறுவனால் கர்ப்பமான நர்சிங் மாணவி... 5 மாத கருவை கலைத்ததால் நேர்ந்த விபரீதம்
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆந்திராவில் உள்ள கிளினிக்கில் மாணவி 5 மாத கருவை கலைத்ததாக தெரிகிறது.
28 Aug 2025 6:20 PM IST
17 வயது சிறுமி கர்ப்பம்: காதல் கணவர் மீது போக்சோ வழக்கு
17 வயது சிறுமி கர்ப்பமாக இருப்பது குறித்து திருத்தணி மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர்.
27 Aug 2025 2:00 PM IST
கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...?
வீட்டுக்கு சென்ற காயத்ரி திடீரென அறையை பூட்டி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
26 Aug 2025 8:44 AM IST
திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்கள், போலீஸ்காரர்களை கடித்து குதறிய குரங்குகள்
குரங்குகளை பிடிக்க கோவில் இணை ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
25 Aug 2025 3:30 AM IST
ஆடி கிருத்திகை: அரக்கோணம்- திருத்தணி இடையே சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கம்
ஆடி கிருத்திகையையொட்டி அரக்கோணம்- திருத்தணி இடையே சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
14 Aug 2025 7:56 AM IST
ஆடிக் கிருத்திகை: அரக்கோணம்- திருத்தணி இடையே சிறப்பு மெமு ரெயில் இயக்கம்
5 நாட்களுக்கு அரக்கோணம்-திருத்தணி இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
13 Aug 2025 7:42 PM IST
ஆவணி அவிட்டம்.. திருத்தணி முருகன் கோவிலில் இன்று மதியம் நடை அடைப்பு
மாலை 3.30 மணிக்கு மேல் கோவில் நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
9 Aug 2025 4:46 AM IST




