
தமிழக அணியின் கேப்டனாக ஜெகதீசன் நியமனம்
துணை கேப்டனாக இருந்த என்.ஜெகதீசன் எஞ்சிய போட்டிக்கான தமிழக அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
4 Dec 2025 6:45 AM IST
முஷ்டாக் அலி 20 ஓவர் கிரிக்கெட்: கர்நாடகாவிடம் தமிழக அணி தோல்வி
முஷ்டாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் தமிழக அணி 145 ரன் வித்தியாசத்தில் கர்நாடகாவிடம் தோல்வி அடைந்தது.
3 Dec 2025 1:57 AM IST
சையத் முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட்: தமிழக அணி தோல்வி
ராஜஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
27 Nov 2025 6:39 AM IST
தமிழக அணியின் கேப்டனாக வருண் சக்கரவர்த்தி நியமனம்
சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி முதல்முறையாக கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
15 Nov 2025 6:37 AM IST
புச்சிபாபு கிரிக்கெட் அரையிறுதி : தமிழக லெவன் அணி 265 ரன் சேர்ப்பு
தமிழக லெவன் அணி ஆட்ட நேர முடிவில் 90 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 265 ரன்கள் சேர்த்துள்ளது
1 Sept 2025 12:11 AM IST
புச்சிபாபு கிரிக்கெட்: மும்பையை வீழ்த்திய தமிழக லெவன் அணி
தமிழ்நாடு கிரிக்கெட் சங்க லெவன் அணி அடுத்த லீக்கில் அரியானாவுடன் மோதுகிறது.
21 Aug 2025 8:35 AM IST
தேசிய தடகள போட்டி: 100 மீட்டர் ஓட்டத்தில் தமிழகத்தின் தனலட்சுமி, தமிழரசு முதலிடம்
முதல் நாளான நேற்று தமிழக வீரர், வீராங்கனைகள் முழுமையாக ஆதிக்கம் செலுத்தினர்
21 Aug 2025 7:40 AM IST
தேசிய தடகள போட்டி: தமிழக அணியில் 79 வீரர், வீராங்கனைகள்
தமிழக அணியில் 43 வீரர்களும் 36 வீராங்கனைகளும் இடம் பெற்றுள்ளனர்.
20 Aug 2025 7:35 AM IST
தேசிய சப்-ஜூனியர் ஆக்கி: தமிழக அணி தோல்வி
மாநில அணிகள் ‘ஏ’, ‘பி’, ‘சி’ என 3 டிவிசனாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.
4 Aug 2025 1:15 AM IST
அகில இந்திய ஆக்கி: தமிழக அணி முதல் வெற்றி
2-வது நாளான நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் தமிழ்நாடு அணி, இந்திய ராணுவத்தை எதிர்கொண்டது.
12 July 2025 6:29 AM IST
தேசிய பாரா தடகளம்: ஒரே நாளில் தமிழகத்திற்கு 6 தங்கப்பதக்கங்கள்
தேசிய பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் நேற்று ஒரே நாளில் தமிழகத்திற்கு ஆறு தங்கப்பதக்கங்கள் கிடைத்தன.
20 Feb 2025 9:07 AM IST
ரஞ்சி கோப்பை: ஜார்கண்டுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற போராடும் தமிழக அணி
ஜார்கண்ட் அணி 2-வது இன்னிங்சில் 154 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
31 Jan 2025 5:43 PM IST




