
பட்டா பெயர் மாற்ற லஞ்சம்: ரூ.20 ஆயிரத்தை நைட்டிக்குள் மறைத்தபோது சிக்கிய பெண் வி.ஏ.ஓ
முத்துலட்சுமி போலீசாரிடம் சிக்காமல் இருக்க ரூ.20 ஆயிரம் பணத்தை திடீரென தான் அணிந்திருந்த நைட்டிற்குள் வைத்து மறைக்க முயன்றார்.
10 Nov 2025 5:11 PM IST
வாரிசு சான்றிதழுக்கு லஞ்சம்: போலீசார் துரத்தியபோது லஞ்சப்பணத்துடன் குளத்தில் குதித்த கிராம நிர்வாக அதிகாரி
லஞ்சப்பணத்துடன் குளத்தில் குதித்து தப்ப முயன்றபோது போலீசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
16 March 2025 12:16 PM IST
கிராம நிர்வாக அதிகாரியை தாக்கிய தி.மு.க. மாவட்ட கவுன்சிலரை கைது செய்ய வேண்டும் - ராமதாஸ்
பணியில் இருந்த அரசு ஊழியரை தி.மு.க. மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் தாக்கியும், திட்டியும் அவமரியாதை செய்திருப்பது கண்டிக்கத்தக்கது என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
23 April 2024 12:16 AM IST
ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி, உதவியாளர் கைது
திண்டுக்கல்லில் வாரிசு சான்றிதழ் வழங்குவதற்காக ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி, உதவியாளர் கைது செய்யப்பட்டனர்.
30 Aug 2023 7:59 PM IST
பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை
பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கிராம நிர்வாக பெண் அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
26 Aug 2023 2:06 PM IST




