
பெயர் மாற்றத்தைவிடச் சிந்தனை மாற்றமே தேவை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளையும், சட்டமன்றத்தையும் மதிப்பதுதான் இப்போதைய தேவை என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
30 Nov 2025 4:29 PM IST
நாடு முழுவதும் கவர்னர் மாளிகை இனி மக்கள் மாளிகை என அழைக்கப்படும் - மத்திய அரசு
ராஜ் பவனின் பெயர், லோக் பவன் என மாற்றம் செய்யப்படுகிறது என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
30 Nov 2025 11:22 AM IST
ரவுடி கருக்கா வினோத்திற்கு 10 ஆண்டு சிறை
சென்னை கவர்னர் மாளிகை முன் 2023-ம் ஆண்டில் 2 பெட்ரோல் குண்டுகளை வீசியதில் கருக்கா வினோத் கைது செய்யப்பட்டார்.
12 Nov 2025 5:26 PM IST
மசோதாக்களுக்கு ஒப்புதல் தர தாமதம் என்பது தவறு; கவர்னர் மாளிகை விளக்கம்
நேர்மை, வெளிப்படைத்தன்மை, அர்ப்பணிப்புடன் அரசியலமைப்பு கடமைகளை கவர்னர் செய்து வருகிறார்.
7 Nov 2025 3:33 PM IST
கவர்னர் மாளிகை, எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
3 மணி நேரத்திற்கும் மேல் நடந்த சோதனையில் வெடிகுண்டு ஏதும் சிக்கவில்லை.
17 Sept 2025 9:57 PM IST
கவர்னர் மாளிகையில் நடைபெறும் 'நவராத்திரி கொலு' கொண்டாட்டங்களில் பங்கேற்க பொதுமக்களுக்கு அழைப்பு
கவர்னர் மாளிகையில் 'நவராத்திரி கொலு 2025' செப்டம்பர் 22 முதல் அக்டோபர் 1 வரை கொண்டாடப்படுகிறது.
11 Sept 2025 5:30 PM IST
கவர்னர் தேநீர் விருந்து - தவெக கட்சிக்கு அழைப்பு
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு கவர்னர் மாளிகை அழைப்பு விடுத்துள்ளது.
13 Aug 2025 5:03 PM IST
கவர்னர் அளித்த விருதில் திருக்குறளில் இல்லாத குறள்: இது மிகப்பெரிய தவறு - ப.சிதம்பரம்
போலிச் சித்திரம், போலிக் குறள்..இந்தப் போக்கு எங்கு கொண்டு செல்லும்? என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.
16 July 2025 2:04 PM IST
தமிழக கவர்னர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்
மோப்பநாய் உதவியுடன் போலீசார் திவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
9 July 2025 11:33 PM IST
புதுச்சேரி கவர்னர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்
புதுச்சேரியில் கவர்னர் மாளிகைக்கு 6வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
25 May 2025 9:33 PM IST
தமிழ்நாடு அரசுடன் அதிகார மோதலா? - கவர்னர் மாளிகை விளக்கம்
ஊட்டியில் வருகிற 25, 26-ந்தேதிகளில் பல்கலைக்கழக துணேவேந்தர்கள் மாநாடு நடைபெறுகிறது.
23 April 2025 4:31 PM IST
வரும் 25, 26-ஆம் தேதிகளில் துணைவேந்தர்கள் மாநாடு - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
துணைவேந்தர்கள் மாநாட்டில், துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 April 2025 1:33 PM IST




