
திறன்மிகு விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகைத் திட்டங்கள்- இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளம் www.sdat.tn.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 Aug 2025 2:20 PM IST
மே 7, 8-ம் தேதிகளில் விளையாட்டு விடுதிகளுக்கான மாணவ, மாணவியர்கள் சேர்க்கை- அறிவிப்பு
மாணவ, மாணவியர்கள் விளையாட்டு விடுதிகளில் சேர்வதற்கு ஆன்லைன் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து பதிவேற்றம் செய்ய மே 5-ம் தேதி கடைசி நாள் என்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது.
26 April 2025 3:38 PM IST
உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டி: சென்னை மெரினா கடற்கரையில் இன்று நேரடி ஒளிபரப்பு
உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன.
19 Nov 2023 8:50 AM IST
திருவள்ளூரில் 17 வயதுக்குட்பட்டோருக்கான சைக்கிள் போட்டி
திருவள்ளூரில் 17 வயதுக்குட்பட்டோருக்கான சைக்கிள் போட்டி நடைபெற்றது.
16 Oct 2023 1:24 PM IST
திருவள்ளூரில் நெடுந்தூர ஓட்டப் பந்தயம்- கலெக்டர் தகவல்
திருவள்ளூர் மாவட்ட பிரிவின் சார்பாக 7-ந்தேதி ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலருக்கும் தனித்தனியாக மாரத்தான் போட்டிக்கு இணையான நெடுந்தூர ஓட்டப் பந்தயம் நடைபெற உள்ளன.
5 Oct 2023 7:19 PM IST
காஞ்சீபுரத்தில் விளையாட்டு போட்டிகளில் கலந்துகொள்ள வீரர்- வீராங்கனைகளுக்கு அழைப்பு
காஞ்சீபுரத்தில் தேசிய விளையாட்டு தினத்தையொட்டி நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் கலந்துகொள்ள வீரர்-வீராங்கனைகளுக்கு கலெக்டர் கலைச்செல்வி மோகன் அழைப்பு விடுத்துள்ளார்.
27 Aug 2023 2:20 PM IST




