
போதைப்பொருள் வழக்கு: பிரபல தமிழ் நடிகர் ஸ்ரீகாந்த் கைது
மருத்துவ பரிசோதனையில் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியான நிலையில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ளார்.
23 Jun 2025 4:00 PM IST
தொழிலாளியை அரிவாளால் வெட்டியவர் கைது
கம்பத்தில் தொழிலாளியை அரிவாளால் வெட்டியவரை போலீசார் கைது செய்தனர்.
20 Oct 2023 4:45 AM IST
முயல் வேட்டையாடிய 7 பேர் சிக்கினர்
வடமதுரை அருகே முயல் வேட்டையாடிய நபர்களுக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
12 Oct 2023 5:30 AM IST
லாட்டரி சீட்டுகள் விற்றவர் சிக்கினார்
கூடலூர் அருகே லாட்டரி சீட்டுகள் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
8 Oct 2023 3:00 AM IST
பெண்ணின் வாயில் விஷத்தை ஊற்றி கொல்ல முயற்சி
குடும்ப பிரச்சினையில் பெண்ணின் வாயில் விஷத்தை ஊற்றி கொல்ல முயற்சி செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.
8 Oct 2023 4:30 AM IST
பெண் மீது தாக்குதல்
பெண் மீது தாக்குதல் நடத்திய கணவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
2 Oct 2023 2:30 AM IST
பெண்ணிடம் சங்கிலி பறிக்க முயற்சி
நெய்க்காரப்பட்டியில் பெண்ணிடம் சங்கிலி பறிக்க முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
1 Oct 2023 4:45 AM IST
ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.2 லட்சம் மோசடி
பணத்தை ரெட்டிப்பாக்கி தருவதாக கூறி ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.2 லட்சம் மோசடி செய்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
30 Sept 2023 4:15 AM IST
சின்ன மாமனார் தலையில் குழவிக்கல்லை போட்டுக்கொன்ற வாலிபர் கைது
மயிலாடுதுறை அருகே, மனைவியிடம் தகராறு செய்ததை தட்டிக்கேட்ட சின்ன மாமனார் தலையில் குழவிக்கல்லை போட்டுக்கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
28 Sept 2023 12:15 AM IST
கஞ்சா வைத்திருந்த வாலிபர் பிடிபட்டார்
தேவதானப்பட்டி அருகே வத்தலக்குண்டு சாலையில், கஞ்சா வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
26 Sept 2023 5:45 AM IST
பூட்டிய வீடுகளில் கைவரிசை காட்டிய 2 கொள்ளையர்கள் கைது
குத்தாலம் அருகே பூட்டிய வீடுகளில் கைவரிசை காட்டிய 2 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 7 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.
26 Sept 2023 12:15 AM IST
பாலங்களை வெடி வைத்து தகர்க்க போவதாக மிரட்டல் விடுத்தவர் கைது
பாலங்களை வெடி வைத்து தகர்க்க போவதாக மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.
16 Sept 2023 2:45 AM IST




